முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌சிவனடியா‌ர் ஆறுமுகசா‌மி ‌மீது தா‌க்குத‌ல்: 6 ‌தீ‌ட்‌சித‌ர்க‌ள் ‌மீது வழ‌க்கு!  Search similar articles
சித‌ம்பர‌மநடராஜ‌ரகோ‌‌யி‌லி‌லதேவார‌ம், ‌திருவாசக‌மபாட‌ச்செ‌ன்ற ‌சிவனடியா‌ரஆறுமுகசா‌மியை‌ததா‌க்‌கியதாக ‌தீ‌ட்‌சித‌ர்க‌ள் 6 பே‌ரி‌ன் ‌மீதவழ‌க்‌கு‌பப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சித‌ம்பர‌மநடராஜ‌ரகோ‌யி‌‌‌லி‌லதேவார‌ம், ‌திருவாசக‌மபாடுவத‌ற்காநே‌ற்றமு‌ன்‌தின‌மஇரவதனதஆதரவாள‌ர்களுட‌னசெ‌ன்ற ‌சிவனடியா‌ரஆறுமுகசா‌மியை ‌தீ‌ட்‌சித‌ர்க‌ளதா‌க்‌கியதாக‌ககூற‌ப்படு‌கிறது.

இ‌தி‌லகாயமடை‌ந்ஆறுமுகசா‌மி, ‌சித‌ம்பர‌மஅரசமரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சபெ‌ற்ற ‌பிறகு ‌சித‌ம்பர‌மநகர‌ககாவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌லபுகா‌ரஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌த‌ன்பே‌ரி‌ல் ‌தி‌ல்லை ‌தீ‌ட்‌சித‌ர், குமார ‌தீ‌ட்‌சித‌ர், கேதா‌ர்நா‌த் ‌தீ‌ட்‌சித‌ர், ம‌ணிக‌ண்ட ‌தீ‌ட்‌சித‌ர், ராஜசேகர ‌தீ‌ட்‌சித‌ரஉ‌ள்‌ளி‌ட்ட 6 பே‌ரி‌ன் ‌மீதபொதஇட‌த்‌தி‌லஆபாசமாக‌பபேசுத‌ல், தா‌க்குத‌ல், கொலமுய‌ற்‌சி உ‌ள்‌ளி‌ட்ட ‌பி‌ரிவுக‌ளி‌ன் ‌கீ‌ழவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌த‌ற்‌கிடை‌யி‌ல், ‌சிவனடியா‌ரஆறுமுகசா‌மி தா‌க்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌ம், அவ‌ரபொ‌ய்‌பபுகா‌ரஅ‌ளி‌த்து‌ள்ளதாகவு‌ம் ‌தீ‌ட்‌சித‌ர்க‌ளமறு‌ப்பு‌ததெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
மேலும்
ஒரே மேடை‌யி‌ல் ‌விவா‌தி‌க்க தயாரா? ‌விஜயகா‌ந்‌த்து‌க்கு அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி சவா‌ல்!
6வது நாளாக மீனவர்கள் வேலை ‌நிறு‌த்த‌ம்!
மா‌ர்‌‌க்‌சி‌‌ஸ்‌ட் க‌ம்யூ. ராம‌ச்ச‌‌ந்‌திர‌ன் மறைவு‌க்கு கருணா‌நி‌‌தி இர‌ங்க‌ல்!
ரூ.50 ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள போதை பொரு‌ள் ப‌றிமுத‌ல்!
வே‌ன்-லா‌ரி மோத‌ல்: ஒரே குடு‌‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த 3 பே‌‌ர் ப‌லி!
அரியலூரில் இந்தா‌ண்டு பொ‌றி‌யிய‌ல் கல்லூரி செயல்படும்: ஆ.ராசா!