முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒரே மேடை‌யி‌ல் ‌விவா‌தி‌க்க தயாரா? ‌விஜயகா‌ந்‌த்து‌க்கு அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி சவா‌ல்!  Search similar articles
அரசகல்லூரிகளபல்கலைக்கழகங்களாமாற்றப்படுமவிவகாரமகுறித்தவிஜயகாந்த்துடனநானஒரமேடையிலவிவாதிக்கததயார். அவரதயாரா? எ‌ன்று உயரகல்விததுறஅமைச்சரபொன்முடி சவாலவிடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலக‌த்‌தி‌ல் அவ‌ர் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், ''அரசுக்கல்லூரிகளபல்கலைக்கழகங்களாமாற்றப்படுவததொடர்பாவிஜயகாந்தகடந்த 5தேதி கருத்ததெரிவித்து இரு‌க்‌கிறா‌‌ர். அரசகல்லூரிகளபல்கலைக்கழகங்களாமாறுவதவேறு, தனியாரநிகரநிலபல்கலைக்கழகங்களஎன்பதவேறு. தனியாரநிகர்நிலபல்கலைக்கழகங்களதமிழஅரசினகட்டுப்பாட்டிலஇல்லை.

ஆனாலஅரசகல்லூரிகளபல்கலைக்கழகங்களாமாறினாலஅவதமிழஅரசினமுழகட்டுபபாட்டிலஇயங்கும். இதனாலஒதுக்கீட்டின்படி அங்கமாணவரசேர்க்கநடைபெறும். இதனாலமாணவர்களுக்கஎந்பாதிப்புமஏற்படாது.

புதுச்சேரியிலஉள்வெங்கடேஸ்வரமருத்துவககல்லூரி விஜயகாந்தகுடும்பத்தசேர்ந்மருத்துவககல்லூரிதான். இதனநிறுவனராக விஜயகாந்தமனைவி பிரேமலதாவினசகோதரி ராதா உ‌ள்ளா‌ர். க‌ல்லூ‌ரி தாளாளராக ராதாவினகணவரராமச்சந்திரா உ‌ள்ளா‌ர்.

இ‌ந்த க‌ல்லூ‌ரி‌யி‌ல் புதுவஅரசநிர்ணயித்கட்டணமான 1 லட்சத்து 50 ஆயிரமரூபாய்க்கபதிலாக 3 லட்சத்து 8 ஆயிரமரூபாயவரகட்டணமவசூலித்தஇருக்கிறார்கள். இந்கூடுதலகட்டணத்ததிரும்வழங்கக்கோரி புதுவஅரசமற்றுமபுதுவபெற்றோரஆசிரியரகழகமவலியுறுத்தியுமகல்லூரி நிர்வாகமதிரும்வழங்கவில்லை.

விஜயகாந்தினபொறியியலகல்லூரி உள்பட 33 பொறியியலகல்லூரிகளிலதவறநடப்பதாதமிழஅரசு.ி.ி.யிடமதெரிவித்தஅதனமீதநடவடிக்கஎடுக்கோரியிருக்கிறோம்.

அரசகல்லூரிகளபல்கலைக்கழகங்களாமாற்றப்படுமவிவகாரமகுறித்தவிஜயகாந்த்துடனநானஒரமேடையிலவிவாதிக்கததயார். அவரதயாரா? அவரகேட்குமஎந்கேள்வி களுக்குமநானபதிலளிக்தயாராஉள்ளேன். மேடை, நேரம், இடமஆகியவற்றவிஜயகாந்தநிர்ணயிக்கட்டும்'' என்று அமை‌ச்ச‌ர் பொன்முடி சவா‌ல் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.
மேலும்
6வது நாளாக மீனவர்கள் வேலை ‌நிறு‌த்த‌ம்!
மா‌ர்‌‌க்‌சி‌‌ஸ்‌ட் க‌ம்யூ. ராம‌ச்ச‌‌ந்‌திர‌ன் மறைவு‌க்கு கருணா‌நி‌‌தி இர‌ங்க‌ல்!
ரூ.50 ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள போதை பொரு‌ள் ப‌றிமுத‌ல்!
வே‌ன்-லா‌ரி மோத‌ல்: ஒரே குடு‌‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த 3 பே‌‌ர் ப‌லி!
அரியலூரில் இந்தா‌ண்டு பொ‌றி‌யிய‌ல் கல்லூரி செயல்படும்: ஆ.ராசா!
குரு உயிருக்கு ஆபத்து: ராமதாஸ்!