முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வே‌ன்-லா‌ரி மோத‌ல்: ஒரே குடு‌‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த 3 பே‌‌ர் ப‌லி!  Search similar articles
ஈரோடு மா‌வ‌ட்ட‌‌ம், வெ‌ள்ளகோ‌வி‌ல் அருகே கோயமு‌த்தூ‌ர்-கரூ‌ர் தே‌‌சிய நெடு‌ஞ்சாலை‌யி‌ல் இ‌ன்று ‌சாலையோர‌த்‌தி‌ல் ‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்த மண‌ல் லா‌ரி ‌மீது மாரு‌தி வே‌ன் மோ‌திய ‌விப‌த்‌தி‌ல் ஒரே குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த மூ‌ன்று பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள்.

இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் பெ‌‌ரியசா‌மி (35), சும‌தி (28), குழ‌ந்தைசா‌மி (55) ஆ‌கியோ‌ர் ப‌லியானதாக காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளன‌ர்.

ப‌லியான மூ‌ன்று பே‌ரி‌ன் உட‌ல்க‌ள் ‌பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்ப‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
அரியலூரில் இந்தா‌ண்டு பொ‌றி‌யிய‌ல் கல்லூரி செயல்படும்: ஆ.ராசா!
குரு உயிருக்கு ஆபத்து: ராமதாஸ்!
காடுவெட்டி குருவுக்கு 2 நாள் ‌விசாரணை காவல்!
சோனியா காந்தி முடிவை ஏற்கிறேன்: எம்.கிருஷ்ணசாமி!
ஜனவரி‌யி‌ல் சென்னைக்கு கட‌ல் ‌நீ‌ரி‌லி‌ரு‌ந்து குடிநீர்: மு.க.ஸ்டாலின்!
ர‌ா‌‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி கொலையா‌ளி 2 பே‌ர் ‌விடுதலை கோ‌ரி மனு!