முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அ‌ந்தமா‌னி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!  Search similar articles
அ‌ந்தமா‌னி‌லஇ‌ன்று 6.7 ‌ரி‌க்ட‌ரஅள‌வி‌‌லகடு‌ம் ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டதாஇ‌ந்‌திவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளது.

காலை 11.40 ம‌ணியள‌வி‌லஏ‌ற்ப‌ட்இ‌ந்‌நிலநடு‌க்க‌த்தா‌லகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்பா‌தி‌ப்பஏது‌மஇ‌ல்லஎ‌ன்று‌மஅ‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

அ‌ந்தமா‌னதலைநக‌ரபோ‌ர்‌ட் ‌பிளே‌ரி‌லஉ‌ள்காவ‌லஅ‌திகா‌‌ரி எ‌ஸ்.எ‌ம்.‌திவா‌ரி கூறுகை‌யி‌ல், ‌நிலநடு‌க்க‌த்‌தினா‌லபொதம‌க்க‌ள் ‌பீ‌தி‌யடை‌ந்தசாலைகளு‌க்கஓடி வ‌ந்ததாகவு‌ம், சேத‌மஎதுவு‌மஏ‌ற்ப‌ட்டதாக‌ததக‌லஇ‌ல்லஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

செ‌ன்னை‌யிலு‌மஅ‌தி‌ர்வு!

அ‌ந்தமா‌ன் ‌தீவுக‌ளி‌லஏ‌ற்ப‌ட்ட ‌நிலநடு‌க்க‌த்‌தி‌னஅ‌தி‌ர்வுக‌ளசெ‌ன்னை‌யிலு‌மஉணர‌ப்ப‌ட்டன.

நு‌ங்க‌ம்பா‌க்க‌ம், ம‌யிலா‌ப்பூ‌ர், கோய‌ம்பேடஉ‌‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லஇ‌ன்றமாலை ‌நிஅ‌தி‌ர்வஉணர‌ப்ப‌ட்டது. உயரமாக‌ட்டட‌ங்க‌ளி‌லவ‌சி‌ப்போ‌ர் ‌நிஅ‌தி‌ர்வஅ‌திகள‌வி‌லஉண‌ர்‌ந்தன‌ர்.

சிஇட‌ங்க‌ளி‌லபொதும‌க்க‌ள் ‌பீ‌தியடை‌ந்தன‌ர். ம‌ற்றபடி சேத‌மஎதுவு‌மஇ‌ல்லை.
நிஅ‌தி‌ர்வஅளவு‌ கு‌றி‌த்தஇதுவரஎ‌ந்‌தகவலு‌மஇ‌ல்லை.
மேலும்
த‌மி‌ழ் மொ‌ழி‌யிலேயே தே‌ர்வு எழுத அனும‌தி‌: மகாரா‌ஷ்டிரா முத‌ல்வரு‌க்கு கருணா‌நி‌தி கடித‌ம்!
மரு‌த்துவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம்!
ரூ.68 ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள நகைக‌‌ள் ப‌றிமுத‌ல்!
வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு!
தமிழக‌த்‌தி‌ல் ரூ.5270 கோடி ‌விவசாய கட‌ன் தள்ளுபடி!
பா.ம.க.‌வின‌ர் 50 பே‌ர் ‌தி.மு.க. சே‌ர்‌ந்தன‌ர்!