முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மரு‌த்துவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம்!  Search similar articles
பொன்னேரி‌யி‌‌ல் அரசு மரு‌த்துவரை வழக்கறிஞர்கள் தாக்கியதை க‌ண்டி‌த்து தமிழகம் முழுவதும் அரசு ம‌ரு‌த்துவ‌ர்க‌ள் இ‌ன்று 2 ம‌ணி நேர வேலைநிறுத்த போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

பொன்னேரியில் பணியில் இருந்த அரசு மரு‌த்துவரை தாக்கிய மூன்று வழக்கறிஞர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், ஆந்திர மாநிலத்தைப் போன்று மரு‌த்துவ‌ர்களு‌க்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை வ‌லியுறு‌த்‌தி இன்று காலை 7.30 மணியிலிருந்து 9.30 மணி வரஅரசமருத்துகல்லூரிகளமற்றுமமருத்துவமனையிலபணி புரியுமமரு‌த்துவ‌ர்க‌ள் மாநிலம் முழுவது‌ம் வேலநிறுத்தமசெய்தன‌ர்.

இ‌ந்த வேலை ‌நிறு‌த்த‌ம் செ‌ன்னை, ‌திருவ‌‌ள்ளூ‌ர், ‌தி‌ண்டு‌க்க‌ல், சேல‌ம், நாக‌ப்ப‌ட்டினம் உ‌ள்பட மாவ‌ட்ட முழுவது‌ம் நடைபெ‌ற்றது.

மருத்துவர்களினவேலநிறுத்தத்தாலநோயாளிகளுக்கஎந்தவிபாதிப்புமஇல்லை எ‌ன்று மரு‌த்துவ க‌ல்வ‌ி இய‌க்குன‌ர் மரு‌‌த்துவ‌ர் கலா‌நி‌தி கூ‌றினா‌ர்.
மேலும்
ரூ.68 ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள நகைக‌‌ள் ப‌றிமுத‌ல்!
வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு!
தமிழக‌த்‌தி‌ல் ரூ.5270 கோடி ‌விவசாய கட‌ன் தள்ளுபடி!
பா.ம.க.‌வின‌ர் 50 பே‌ர் ‌தி.மு.க. சே‌ர்‌ந்தன‌ர்!
அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌‌த்து‌க்கு பு‌திய துணைவே‌ந்தர் ‌நியமன‌ம்!
நாளை எம்.பி.பி.எஸ். தரவ‌ரிசை பட்டியல் வெ‌‌ளி‌யீடு!