முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ரூ.68 ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள நகைக‌‌ள் ப‌றிமுத‌ல்!  Search similar articles
சென்னவிமாநிலையத்திலஅகமதாபாத்திலஇருந்து நே‌ற்‌றிரவு சென்னவந்ஒரபயணியிடமிருந்து ரூ.68 லட்ச‌ம் மதிப்புள்ள நகைகளை வருமான வ‌ரிதுறை அ‌திகா‌ரிக‌ள் பறிமுதலெ‌ய்தன‌ர்.

அகமதாபாத்தில் இருந்தராம்தேவ் (53) என்பவர் நே‌ற்‌றி இரவு விமானமமூலமசென்னவந்தார். ச‌ந்தேக‌த்து‌க்‌கிடமான அவரை வருமானவரித்துறஅதிகாரிக‌ள் சோதனை செ‌ய்தன‌ர்.

அ‌ப்போது, அவ‌ர் வை‌த்‌திரு‌ந்த பை‌‌யி‌ல் 8 கிலதங்நகைகளஇரு‌ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றவாங்கியதற்காரசீதுகளஎதுவுமஅவரிடமஇல்லை.

இதனைததொடர்ந்து வ‌ருமான வ‌ரி‌‌த்துறை‌யின‌ர் நகைகளபறிமுதலசெய்தனர். இ‌ந்த நகை‌யி‌ன் மொ‌த்த மதிப்பு ரூ.68 லட்சமாகும். ாம்தேவை கைது செ‌ய்த வருமானவரித்துறை‌யின‌ர் ‌விசாரணை செ‌‌ய்து வரு‌கி‌ன்றன‌ர்.
மேலும்
வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு!
தமிழக‌த்‌தி‌ல் ரூ.5270 கோடி ‌விவசாய கட‌ன் தள்ளுபடி!
பா.ம.க.‌வின‌ர் 50 பே‌ர் ‌தி.மு.க. சே‌ர்‌ந்தன‌ர்!
அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌‌த்து‌க்கு பு‌திய துணைவே‌ந்தர் ‌நியமன‌ம்!
நாளை எம்.பி.பி.எஸ். தரவ‌ரிசை பட்டியல் வெ‌‌ளி‌யீடு!
அணுச‌க்‌தி ‌உட‌ன்பாடு பிர‌ச்சனை ‌‌தீ‌ர்‌க்க பிரதமருட‌ன் அடி‌க்கடி பே‌சு‌கிறே‌ன்: கருணா‌நி‌தி!