முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌‌த்து‌க்கு பு‌திய துணைவே‌ந்தர் ‌நியமன‌ம்!  Search similar articles
அ‌ண்ணப‌ல்கலை‌க்கழக‌த்து‌க்கபு‌திதுணைவே‌ந்தராம‌ன்ன‌ரஜவஹ‌ரை ‌நிய‌மி‌த்து‌ள்ளா‌ரஆளுந‌ரசு‌ர்‌ஜி‌த் ‌சி‌ஙப‌ர்னாலா.

அண்ணபல்கலைக்கழகத்தின் 7-வததுணைவேந்தராஇருந்ி.விஸ்வநாதனநே‌ற்றஓய்வபெற்றார். இதையடு‌த்தபு‌திதுணைவே‌ந்தராம‌ன்ன‌ரஜவஹரை, த‌‌மிழஆளுந‌ரசு‌ர்‌ஜி‌தப‌ர்னாலஇ‌ன்று ‌நியமன‌மசெ‌ய்தஉ‌த்தர‌வி‌ட்டு‌‌ள்ளா‌ர். இவ‌ரமூ‌ன்றா‌ண்டஇ‌ந்பத‌வி‌‌யி‌ல் ‌நீடி‌ப்பா‌ரஎ‌ன்றஆளுந‌ரமா‌ளிகவெ‌ளி‌‌யி‌‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

2005-துணைவேந்தராகபபொறுப்பேற்ி.விஸ்வநாதன், அண்ணபல்கலைக்கழவளாகத்திலமாணவர்களசெல்போனபயன்படுத்தததடவிதித்தார். அதுபோல், மாணவ, மாணவிகளிடையஒழுக்கத்தவலியுறுத்துமவகையிலஆடைககட்டுப்பாட்டையுமகொண்டுவந்தார்.

குடியரசுததலைவராஇருந்அப்துலகலாமஓய்வபெற்மறுநாளஅண்ணபல்கலைக்கழகத்துக்கவந்ததவிஸ்வநாதனதுணைவேந்தராஇருந்காலத்தில்தானஎன்பதகுறிப்பிடத்தக்கது.
மேலும்
நாளை எம்.பி.பி.எஸ். தரவ‌ரிசை பட்டியல் வெ‌‌ளி‌யீடு!
அணுச‌க்‌தி ‌உட‌ன்பாடு பிர‌ச்சனை ‌‌தீ‌ர்‌க்க பிரதமருட‌ன் அடி‌க்கடி பே‌சு‌கிறே‌ன்: கருணா‌நி‌தி!
ஜெயல‌லிதா சொ‌ல்வ‌தி‌ல் உ‌‌ண்மை‌யி‌‌ல்லை: தி.மு.க!
பொ‌றி‌யி‌ய‌ல் படி‌ப்பு‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌த்த அனைவ‌ருக்கு‌ம் இட‌ம்: பொ‌ன்முடி!
1100 பேருக்கு இலவச மடி‌‌க்க‌ணி‌னி: முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்!
ஒரகடத்தில் ரூ.300 கோடியில் புதிய தொழிற்சாலை: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!