முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌னி‌ப்ப‌‌ட்ட முறை‌யி‌ல் பா.ம.க.‌வின‌ர் தா‌‌க்‌கி பேசுவதை ஏ‌ற்க முடியாது: கருணா‌நி‌தி!  Search similar articles
தனிப்பட்முறையிலி.ு.தலைவர்களா.ம.க.வினரதாக்கிபபேசுவதஏற்முடியாதஎன்றமுதலமைச்சருமி.ு.தலைவருமாகருணாநிதி கூறியுள்ளார்.

ி.ு.கூட்டணியிலா.ம.நீடிப்பதகுறித்தகடலூரமகளிரணி மாநாட்டிற்கபிறககட்சியினஉயர்மட்செயல்திட்குழகூட்டத்திலமுடிவசெய்யப்படுமஎன்றகருணாநிதி சமீபத்திலஅறிவித்திருந்தார்.

இந்நிலையிலஅரசினகொள்கைகளமீதாதாக்குதல்களவிி.ு.தலைவர்களமீததனிப்பட்முறையிலநடத்தப்பட்தாக்குதல்களஇந்முடிவுக்ககாரணமஎன்றகருணாநிதி கூறியுள்ளார்.

ி.ு.பொருளாளரஆற்காடவீராசாமி, மத்திஅமைச்சர் அ.ராசமற்றுமதி.மு.க ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் சிவசங்கரஆகியோரபற்றி பாமகவினமுன்னாளஎம்எல்காடுவெட்டி ெ.குரபேசிபேச்சுக்களையுமமிரட்டல்களையுமஏற்றுககொள்முடியாதஎன்றபேட்டி ஒன்றிலகருணாநிதி கூறியுள்ளார்.

கூட்டணியிலஉள்கட்சிகளஉட்பஅனைத்தகட்சிகளுக்குமஅரசினசெயல்பாடுகளவிமர்சிக்உரிமஉள்ளதஎன்றபோதிலுமதனிப்பட்முறையிலகட்சிததலைவர்களதாக்கிபபேசுவதஏற்றுககொள்முடியாதஎன்றுமஅவரதெரிவித்துள்ளார்.

ா.ம.க.வினரமீதபொயவழக்குகளபோடப்பட்டாலமத்திஅமைச்சரராசாவும், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் சிவசங்கருமஉயிரோடஇருக்முடியாதஎன்றகுரபேசியதசுட்டிக்காட்டிகருணாநிதி, யாரதலஉருளுமஎன்பதமுக்கியமல்என்றும், யாரதலஉருண்டாலுமரத்தமசிந்துமஎன்றுமகூறியுள்ளார்.

ஆத்திரமூட்டுமவகையிலி.ு.ஒருபோதுமபேசியதோ, நடந்தகொண்டதஇல்லஎன்றுமகூறிகருணாநிதி, சிலரஇதனதிரித்துககூறுகின்றனரஎன்றுமஅவற்றிலஉண்மஇல்லஎன்றுமகூறியுள்ளார்.
மேலும்
இ‌ன்று ‌‌நிறைவடை‌கிறது தி.மு.க. மகளிர் மாநாடு: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது!
இந்துக்கள் உணர்வை புண்படுத்தும் நாத்திக பிரசாரத்தை அனுமதிக்க கூடாது: இல.கணேசன்!
பெண்கள் இட ஒதுக்கீடு இ‌னியு‌ம் தாமத‌ம் கூடாது: ஜெயலலிதா!
க‌ட்‌சிக‌ள் கூட்டணி தர்மத்தை பாதுகாக்க வேண்டும் ‌: கிருஷ்ணசாமி!
விமர்சனம் செய்தால் பணியாற்ற தூண்டு‌ம்: ராமதாஸ்!
பெண்களுக்கு 33 ‌விழு‌க்காடு பெற்றுத் தரும் மாநாடாக மகளிர் மாநாடு அமையும்: கனிமொழி!