முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தொகு‌தி வள‌ர்‌ச்‌சி ‌நி‌தி ரூ.1.5 கோடியாக உய‌‌ர்வு: முத‌ல்வ‌ர் அ‌றி‌வி‌ப்பு!
ச‌ட்டம‌ன்ற தொகு‌தி வள‌ர்‌ச்‌சி ‌நி‌தி ரூ.1 கோடியே 20 ல‌ட்ச‌த்‌‌தி‌ல் இரு‌ந்து ரூ.1.5 கோடியாக உய‌ர்‌த்த‌‌ப்படு‌கிறது எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று கா‌ங்‌‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர் ஞானசேகர‌ன், ச‌ட்டம‌ன்ற தொகு‌தி‌ ‌வள‌ர்‌ச்‌சி ‌நி‌தியை ரூ.2 கோடியாக அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம், அனைவரு‌க்கு‌ம் வாகன‌‌ம் வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், ச‌ட்டம‌ன்ற தொகு‌தி வள‌ர்‌ச்‌சி ‌நி‌தி ரூ.1 கோடியே 20 ல‌ட்ச‌த்‌தி‌ல் இரு‌ந்து ரூ.1 கோடியே 50 ல‌ட்சமாக உய‌ர்‌த்த‌ப்படு‌கிறது.

உறு‌ப்‌பின‌ர்க‌ள் அனைவரு‌க்கு‌ம் ரூ.12 கோடி செல‌‌வி‌ல் ‌‌ஜீ‌ப் வழ‌ங்க ஏ‌ற்பாடு நட‌க்‌கிறது. ச‌ட்டம‌ன்ற காவல‌ர்க‌ள் படி ரூ.30‌ல் இரு‌ந்து ரூ.50 ஆக உய‌ர்‌த்த‌ப்படு‌கிறது எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.
மேலும்
‌‌தீ‌விரவாத‌த்தை வேரடி ம‌ண்ணோடு அ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் : கிரு‌‌ஷ்ணசா‌மி!
ப‌லியானவ‌ர்க‌ள் குடு‌‌ம்ப‌த்து‌க்கு ரூ.55.30 ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி: முத‌ல்வ‌ர் அ‌றி‌வி‌ப்பு!
35 அக‌திக‌‌ள் த‌மிழக‌ம் வருகை!
எ‌ந்த ம‌த‌த்‌தி‌ல் இரு‌ந்தாலு‌ம் த‌லி‌த்து‌க்களு‌க்கு இடஒது‌க்‌கீடு: டி.ராஜா!
க‌ம்‌பி கு‌த்‌தி பயணிகள் 4 பேர் பலி!
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் கடத்தல் தடுக்க பிறந்தவுடனே கால்ரேகை பதிவு செய்ய முடிவு!