முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌‌தீ‌விரவாத‌த்தை வேரடி ம‌ண்ணோடு அ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் : கிரு‌‌ஷ்ணசா‌மி!
ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌லநட‌ந்தீவிரவாத, காட்டுமிராண்டித்தனமாநடவடிக்கைகளவேரோடும், வேரடி மண்ணோடுமஅழித்து, ஒழித்துககட்அனைவருமஒன்றிணைந்தபாடுபவேண்டியதஅவசியமாகும் என்று தமிழ்நாடகாங்கிரஸக‌ட்‌சி தலைவரஎம்.கிருஷ்ணசா‌மி கே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌‌த்தஅவரஇ‌ன்றவெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், ராஜஸ்தானமாநிலமஜெய்ப்பூரநகரிலநேற்றிரவு 7.40 மணிக்கஏழஇடங்களிலநடந்தொடரகுண்டவெடிப்பகொடிய ‌நிக‌ழ்‌வி‌ல் 60 அப்பாவி மக்களபலியானார்கள். 150க்குமமேற்பட்டோரபடுகாயமஅடைந்தார்களஎன்நெஞ்சைபபிளக்குமசெய்தி நாட்டையசோகத்திலஆழ்த்தியுள்ளது.

தீவிரவாதிகளினசதிச்செயலாலஇந்கோரச்சம்பவமநடந்ததஎன்றும், அததொடர்பாஇருவரகைதசெய்யப்பட்டவிசாரணைக்கஉட்படுத்தப்பட்டுள்ளனரஎன்றுமசெய்திகளதெரிவிக்கின்றன.

இதற்ககாரணமாகொடியவர்களினஈனமற்கோழைத்தனத்திற்கஎனதகடுமகண்டனத்தையும், இ‌ந்‌நிக‌ழ்‌வி‌ல் பலியானோரகுடும்பத்திற்கஆழ்ந்இரங்கலையும், காயமுற்றோரவிரைவிலநலமபெஎனதவேண்டுதலையுமதெரிவித்துககொள்கிறேன்.

அநியாயமாயபறிபோமனிஉயிர்களஎந்சக்தியாலநாமஈடுகட்முடியும்? எனவஈவு, இரக்கமற்இதுபோன்தீவிரவாத, காட்டுமிராண்டித்தனமாநடவடிக்கைகளவேரோடும், வேரடி மண்ணோடுமஅழித்து, ஒழித்துககட்அனைவருமஒன்றிணைந்தபாடுபவேண்டியதஅவசியமாகும்.

தமிழகத்தைபபொறுத்தவரஇன்றைக்கஅமைதிபபூங்காவாயஇருந்தவருமநிலையிலஅதற்கஎவ்விஇடையூறுமஏற்படாதஎன்நம்பிக்கநமக்கஇருக்கிறதஎன்றாலும், படுபாதகசசெயலிலமிருகத்தனமாஈடுபடுமகொடியவர்களுக்கஎதிராகடுமையாநடவடிக்கைகளிலஅரசுக்கும், காவலதுறைக்குமஉற்உதவியாஎப்போதுமஅனைத்தமக்களுமஒன்றிணைந்தஉறுதுணையாயஇருக்வேண்டுமஎன்றபெரிதுமவேண்டுகிறேன் எ‌ன்று ‌கிரு‌‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
ப‌லியானவ‌ர்க‌ள் குடு‌‌ம்ப‌த்து‌க்கு ரூ.55.30 ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி: முத‌ல்வ‌ர் அ‌றி‌வி‌ப்பு!
35 அக‌திக‌‌ள் த‌மிழக‌ம் வருகை!
எ‌ந்த ம‌த‌த்‌தி‌ல் இரு‌ந்தாலு‌ம் த‌லி‌த்து‌க்களு‌க்கு இடஒது‌க்‌கீடு: டி.ராஜா!
க‌ம்‌பி கு‌த்‌தி பயணிகள் 4 பேர் பலி!
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் கடத்தல் தடுக்க பிறந்தவுடனே கால்ரேகை பதிவு செய்ய முடிவு!
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!