முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
35 அக‌திக‌‌ள் த‌மிழக‌ம் வருகை!
சி‌றில‌ங்கா‌‌வி‌ல் இரு‌ந்து த‌மி‌ழ் அக‌திக‌ள் 35 பே‌ர் இ‌ன்று காலை த‌‌மிழக‌ம் வ‌ந்தன‌ர்.

சி‌றில‌‌ங்கா‌வி‌ல் உ‌ள்ள ம‌ன்னா‌ர், மு‌ல்‌லி‌க்குள‌ம் ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் இரு‌ந்து 8 குடு‌ம்ப‌ங்களை சே‌ர்‌ந்த 35 பே‌ர் மூ‌ன்று படகுக‌ளி‌ல் இ‌ன்று காலை அ‌ரி‌ச்ச‌ல்முனை‌யி‌ல் வ‌ந்து இற‌ங்‌கின‌ர். இ‌‌தி‌ல் 10 குழ‌ந்தைக‌ள் அட‌ங்கு‌ம்.

விசாரணை‌க்கு ‌பிறகு அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் இ‌ன்று மாலை ம‌ண்டப‌ம் அக‌திக‌ள் முகா‌‌மி‌ற்கு அனு‌ப்‌பி வை‌க்க‌ப்படுவா‌‌ர்க‌ள் எ‌ன்று அ‌‌திகா‌ரிக‌ள் த‌ெ‌ரி‌வி‌த்தன‌ர்.
மேலும்
எ‌ந்த ம‌த‌த்‌தி‌ல் இரு‌ந்தாலு‌ம் த‌லி‌த்து‌க்களு‌க்கு இடஒது‌க்‌கீடு: டி.ராஜா!
க‌ம்‌பி கு‌த்‌தி பயணிகள் 4 பேர் பலி!
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் கடத்தல் தடுக்க பிறந்தவுடனே கால்ரேகை பதிவு செய்ய முடிவு!
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஈரோ‌ட்டி‌ல் 16 ஆம் தேதி நூ‌ல் உற்பத்தி நிறுத்தி போராட்டம்!
பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை‌யி‌ல் யானை கூட்டம் : வாகன ஓ‌ட்டிக‌ள் அச்சம்!