முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
வேலு‌ச்சா‌மி
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கடிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில் சடையம்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் பாசன நீர் முறையாக வழங்கவில்லை என்றால் ஈரோடு ஆட்சியர் அலுவலகம், முகாம் அலுவலகம் மற்றும் கீழ்பவானி வாய்க்கால் 21 வது மதகு ஆகியவையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என எழுதப்பட்டுள்ளது.

கடிதத்தை மாவட்ட காவ‌ல்துறை கண்காணிப்பாளர் சோனல்மிஸ்ராவிற்கு மாவட்ட ஆட்சியர் மகேஸகாசிராஜன் அனுப்பி வைக்க உத்தரவிட்டார். மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும்
ஈரோ‌ட்டி‌ல் 16 ஆம் தேதி நூ‌ல் உற்பத்தி நிறுத்தி போராட்டம்!
பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை‌யி‌ல் யானை கூட்டம் : வாகன ஓ‌ட்டிக‌ள் அச்சம்!
ல‌‌ஞ்ச‌ம் பெ‌ற்ற உற‌வினரை கா‌ப்பா‌ற்ற முய‌ன்றதாக கு‌ற்ற‌‌ச்சா‌ற்று: அமை‌ச்ச‌ர் பூ‌ங்கோதை ரா‌ஜினாமா!
த‌னியா‌ர் பொ‌றி‌யி‌ய‌ல் க‌‌‌ல்லூ‌ரிக‌ளி‌ல் கூடுதல் கட்டணம் வாங்கினால் நடவடிக்கை : பொ‌ன்முடி!
தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு யோகாசனப் பயிற்சி!
8 நா‌ட்களு‌க்கு ‌பி‌ன் உத்தப்புரம் மக்கள் ஊர் திரும்பின‌ர்!