முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு யோகாசனப் பயிற்சி!
தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு இலவச யோகாசனப்பயிற்சி வகுப்புகளை மா‌நில அரசு அறிவித்துள்ளது.

சட்ட மன்றக் கூட்டத்தொடர் காலங்களில் காலை மாலை இரு வேளைகளிலும் உறுப்பினர்களுகு யோகா கற்றுத்தரப்படும் என்று மா‌நில இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மை‌தீ‌ன்கான் நேற்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் யோகா கூட்டமைப்பு ஆகியவை யோகாசனப் பயிற்சி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களுக்கு காலையிலும் மாலையிலும் ச‌ட்டம‌ன்ற விடுதியிலேயே யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

மேலு‌ம் அவ‌ர் கூறுகையில், விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி மையங்களை உதகமண்டலம், கொடைக்கானல், ‌நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் அமைக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
மேலும்
8 நா‌ட்களு‌க்கு ‌பி‌ன் உத்தப்புரம் மக்கள் ஊர் திரும்பின‌ர்!
‌பிற‌ந்தநா‌ள் ‌விழா வே‌ண்டா‌ம்: கருணா‌நி‌தி!
வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌த்‌தி‌ல் புது‌‌ப்‌பி‌க்க தவ‌றியவ‌ர்களு‌க்கு த‌மிழக அரசு சலுகை!
ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ஒரே நா‌ளி‌ல் 8 மசோதா‌க்க‌ள் தா‌க்க‌ல்!
2 ஆ‌ண்டு ஆ‌ட்‌சி‌யி‌ல் அனை‌த்து துறைக‌ளிலு‌ம் ‌தி.மு.க. அரசு தோ‌ல்‌வி: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று!
‌திரு‌ப்‌தியோடு மறையவே ‌‌விரு‌ம்பு‌கிறே‌ன்: கருணா‌நி‌‌தி உரு‌க்க‌ம்!