முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌த்‌தி‌ல் புது‌‌ப்‌பி‌க்க தவ‌றியவ‌ர்களு‌க்கு த‌மிழக அரசு சலுகை!
வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌த்‌தி‌ல் 2007 ஜனவ‌ரி மாத‌த்த‌ி‌ல் இரு‌ந்து டிச‌ம்ப‌ர் மாத‌ம் வரை புது‌ப்‌பி‌க்க தவ‌றியவ‌ர்க‌‌ள் த‌ங்களது ப‌தி‌வினை புது‌ப்‌பி‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌த்து த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், வேலைவா‌ய்ப்பு அலுவலகத்தில் பதிவு செ‌ய்து 01.01.2007 முதல் 31.12.2007 வரையுள்ள காலத்தில் பதிவினைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு அரசாணை நிலை எண்.48, தொழிலாளர் மற்றும் வேலைவா‌ய்ப்புத்துறை, நாள் 06.05.2008-இன்படி சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி மேற்படி காலத்தில் புதுப்பிக்கத் தவறியவர்கள் 05.08.2008-க்குள் சம்பந்தப்பட்ட வேலைவா‌ய்ப்பு அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாள் ஒன்றில் வேலைவா‌ய்ப்பு அலுவலக அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ மனு செ‌‌ய்து தங்களது பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ஒரே நா‌ளி‌ல் 8 மசோதா‌க்க‌ள் தா‌க்க‌ல்!
2 ஆ‌ண்டு ஆ‌ட்‌சி‌யி‌ல் அனை‌த்து துறைக‌ளிலு‌ம் ‌தி.மு.க. அரசு தோ‌ல்‌வி: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று!
‌திரு‌ப்‌தியோடு மறையவே ‌‌விரு‌ம்பு‌கிறே‌ன்: கருணா‌நி‌‌தி உரு‌க்க‌ம்!
செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற பு‌திய தலைமை ‌நீ‌திப‌தி 19ஆ‌ம் தே‌தி பத‌வி ஏ‌ற்பு!
எ‌‌வ்‌வித குறையு‌ம் இ‌ல்லாம‌ல் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு: முத‌‌ல்வ‌ர்!
ஜா‌தி மோத‌ல் ஏ‌ற்படு‌த்துபவ‌ர்க‌ள் ‌மீது கு‌ண்ட‌ர் ச‌ட்ட‌‌ம்: முத‌ல்வ‌ர்!