முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ஒரே நா‌ளி‌ல் 8 மசோதா‌க்க‌ள் தா‌க்க‌ல்!
தலைவர்களசிலைகளசேதப்ப‌டு‌த்‌தி மோதலதூண்டுவோரமீது குண்டரசட்டமபாயுமவகையிலாசட்திருத்மசோதா உ‌ள்பட எ‌ட்டு மசோதா‌க்க‌ள் சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றதாக்கலசெய்யப்பட்டது.

தலைவ‌ர்க‌ள் சிலைகளசேதப்படுத்துவோரமீதும், அததூண்டுவோரமீதுமகுண்டரசட்டமபாயுமஎன்று முதல்வரகருணாநிதி சட்ட‌ப்பேரைவ‌யி‌ல் நே‌ற்று அ‌றி‌வித்தார். இத‌ற்கான ச‌ட்ட மசோதா ‌விரை‌வி‌ல் தா‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் சட்டத்துறஅமைச்சரதுரைமுருகனசட்திருத்மசோதாவை இ‌ன்று தாக்கலசெய்தார்.

சாமி சிலைகளமற்றுமதலைவர்களசிலைகளசேதப்படுத்துவோரஅவற்றவிகாரப்படுத்தி, இழிவுபடுத்துவோர், இதனதூண்டி விட்டசாதி, இனம், சமயமஆகியவற்றுக்கிடையபகைமஉணர்ச்சியவிதைத்தசட்டம், ஒழுங்ககுலைப்பவர்களகுண்டர்களஎன்வலைக்குளகொண்டவருவதற்கஇந்மசோதவகசெய்கிறது.

இந்சட்டத்தாலசாமி சிலைகள், தலைவரசிலைகளசேதப்படுத்துவோர், இழிவுபடுத்துவோர், பகைமஉணர்ச்சியதூண்டி மோதலுக்கவித்திடுவோரதடுப்புக்காவலசட்டத்தினகீழகைதசெய்யப்படுவார்களஎன்று துரைமுருகனவிளக்கமஅளித்தார்.

இந்த மசோதமட்டுமல்லாது, 8 மசோதாக்களஇன்றசட்ட‌ப்பேரவை‌யி‌ல் தாக்கலசெய்யப்பட்டது.
மேலும்
2 ஆ‌ண்டு ஆ‌ட்‌சி‌யி‌ல் அனை‌த்து துறைக‌ளிலு‌ம் ‌தி.மு.க. அரசு தோ‌ல்‌வி: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று!
‌திரு‌ப்‌தியோடு மறையவே ‌‌விரு‌ம்பு‌கிறே‌ன்: கருணா‌நி‌‌தி உரு‌க்க‌ம்!
செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற பு‌திய தலைமை ‌நீ‌திப‌தி 19ஆ‌ம் தே‌தி பத‌வி ஏ‌ற்பு!
எ‌‌வ்‌வித குறையு‌ம் இ‌ல்லாம‌ல் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு: முத‌‌ல்வ‌ர்!
ஜா‌தி மோத‌ல் ஏ‌ற்படு‌த்துபவ‌ர்க‌ள் ‌மீது கு‌ண்ட‌ர் ச‌ட்ட‌‌ம்: முத‌ல்வ‌ர்!
201 நீதிபதி பணியிடங்களை நிரப்ப அனுமதி: துரைமுருகன்!