முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற பு‌திய தலைமை ‌நீ‌திப‌தி 19ஆ‌ம் தே‌தி பத‌வி ஏ‌ற்பு!
சென்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற தலைமநீதிபதியாக ஏ.ே.கங்குலி மே 19ஆமதேதி பதவியேற்று கொ‌ள்‌கிறா‌ர். அவரு‌க்கு ஆளுந‌ர் ப‌‌‌ர்னாலா பத‌வி ‌பிரமாண‌ம் செ‌ய்து வை‌க்‌கிறா‌ர்.

சென்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற தலைமநீதிபதியாஇருந்த ஏ.ி.ா, ெல்லி உய‌ர் ‌நீ‌திம‌‌ன்ற தலைமநீதிபதியாநியமிக்கப்பட்டார். இவர் டெல்லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற தலைமநீதிபதியாக நே‌ற்று மு‌ன்‌தின‌ம் பதவியேற்று‌க் கொ‌ண்டா‌ர்.

ஒரிசஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற தலைமநீதிபதியாபணியாற்றி வந்த ஏ.ே.கங்குலியை சென்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற தலைமநீதிபதியாக குடியரசு தலைவ‌ர் பிரதீபபாட்டீல் ‌நிய‌மி‌த்து‌ள்ளா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌‌ந்து சென்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற தலைமநீதிபதியாக ஏ.ே.கங்குலி மே 19ஆ‌ம் தே‌தி பதவியேற்று கொ‌ள்‌கிறா‌ர்.

ஆளுந‌ர் மா‌ளிகை‌யி‌ல் நட‌க்கு‌ம் இ‌ந்த ‌விழா‌வி‌ல் ஆளுந‌ர் சுர்ஜிதசிஙபர்னாலபதவிபபிரமாணமசெய்தவைக்கிறார்.

மேற்கவங்கத்தைசசேர்ந்த கங்குலி, 1994ஆமஆண்டகொல்கத்தா உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீதிபதியாநியமிக்கப்பட்டார். 2006 ஏப்ரலமுதலஒரிசா உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் பணியாற்றி வ‌ந்தா‌ர்.
மேலும்
எ‌‌வ்‌வித குறையு‌ம் இ‌ல்லாம‌ல் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு: முத‌‌ல்வ‌ர்!
ஜா‌தி மோத‌ல் ஏ‌ற்படு‌த்துபவ‌ர்க‌ள் ‌மீது கு‌ண்ட‌ர் ச‌ட்ட‌‌ம்: முத‌ல்வ‌ர்!
201 நீதிபதி பணியிடங்களை நிரப்ப அனுமதி: துரைமுருகன்!
அமை‌ச்ச‌ர் பத‌வி‌‌‌‌ல் இரு‌ந்து பூங்கோதையை ‌நீ‌க்க ஆளுநரிடம் மனு: சுப்பிரமணியன் சுவாமி!
இதர மா‌நில‌ங்களை ‌விட த‌மிழக‌த்‌தி‌ல் குற்றங்கள் குறைவு: முதல்வர்!
அர‌சி‌ய‌ல் அ‌ரி‌ப்பை ‌தீ‌ர்‌‌த்து‌க் கொ‌ள்ள முய‌‌ற்‌சி‌க்‌கிறா‌ர் ஜெயல‌லிதா : கிரு‌ஷ்ணசா‌மி கு‌ற்ற‌‌ச்சா‌ற்று!