முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நட‌ப்பா‌ண்டி‌ல் 100 ல‌ட்ச‌ம் மெ‌ட்‌ரி‌க் ட‌ன் உணவு உ‌ற்ப‌த்‌தி: ‌மு.க.‌ஸ்டா‌லி‌ன்!
''நட‌ப்பா‌ண்டி‌லத‌மிழக‌ம் 100 ல‌ட்ச‌மமெ‌ட்‌ரி‌கட‌னஉணவஉ‌ற்ப‌த்‌தியஎ‌ட்டு‌ம்'' எ‌ன்றஉ‌‌ள்ளா‌ட்‌சி‌த்துறஅமை‌ச்ச‌ரு.க.‌ஸ்டா‌லி‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

தி‌ரு‌ச்‌சி‌யி‌ல் ‌தினமல‌ரநா‌ளித‌ழசா‌ர்‌பி‌ல் 4 நா‌ட்க‌ளநட‌த்த‌‌ப்படு‌மவேளா‌ணக‌‌ண்கா‌ட்‌‌சியஅமை‌ச்ச‌ரு.க.‌ஸ்டா‌லி‌னதொட‌‌ங்‌கி வை‌த்தஇததெ‌ரி‌‌வித்தா‌ர்.

2006ஆ‌மஆ‌ண்டு ‌ி.ு.க. அரசபொறு‌ப்பே‌ற்றபோதஉணவஉ‌ற்ப‌த்‌தி 61.17 ல‌ட்ச‌மமெ‌ட்‌ரி‌கட‌ன்னாஇரு‌ந்ததஎ‌ன்றதெ‌‌‌ரி‌வி‌த்தா‌ர் ‌அமை‌ச்ச‌ர் ‌ஸ்டா‌லி‌ன்.

1989ஆ‌மஆ‌ண்டமுத‌ல் ‌‌ி.ு.க. அரசு ‌விவசா‌யிகளு‌க்கஇலவச ‌மி‌ன்சார‌த்தவழ‌ங்‌‌‌கி வரு‌கிறது. இதனை ‌த‌ற்போதப‌ஞ்சா‌‌ப், ஆ‌ந்‌திரஆ‌கிமா‌நில‌ங்க‌ள் ‌பி‌ன்ப‌ற்‌றி வரு‌கி‌ன்றஎ‌ன்று ‌ஸ்ட‌ா‌லி‌னகூ‌றினா‌ர்.

விவசாயத்துக்கஅரசமிகுந்முக்கியத்துவமஅளித்தவருகிறது. இந்ஆண்டபட்ஜெட்டிலகூவிவசாயத்துறைக்கமிஅதிநிதி ஒதுக்கப்பட்டுள்ளதஎ‌ன்று ‌ஸ்டா‌லி‌னகூ‌றினா‌ர்.
மேலும்
‌‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் முத‌லிட‌‌ம் ‌பிடி‌த்த ராஜே‌ஷ்குமாரு‌க்கு மாத‌ம் ரூ.1000 உத‌வி‌த்தொகை: அமை‌ச்ச‌ர் ம‌திவாண‌ன்!
மே 30‌க்கு ‌பிறகு தமிழகத்தில் மின் தடையே இருக்காது: ஆ‌ற்காடு வீராசாமி!
மலேசியா‌வி‌ல் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டும்: திருமாவளவன்!
அனை‌‌த்து வ‌ங்‌கிக‌ளிலு‌ம் ஆன்லைன் மூலம் கல்வி கடன்: ப.சிதம்பரம்!
ஈராக்கில் குண்டு வீச்சில் பலியான 2 தமிழர்களின் உடல் நாளை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது!
15 நா‌ளி‌ல் ‌‌விலைவா‌சி உய‌ர்வை க‌ட்டு‌க்கு‌ள் கொ‌ண்டு வரா‌வி‌ட்டா‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!