முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் முத‌லிட‌‌ம் ‌பிடி‌த்த ராஜே‌ஷ்குமாரு‌க்கு மாத‌ம் ரூ.1000 உத‌வி‌த்தொகை: அமை‌ச்ச‌ர் ம‌திவாண‌ன்!
''பிளஸ் 2 தேர்விலமுதலிடமபிடித்மாணவரராஜேஷ்குமாருக்கமாதந்தோறுமரூ.1000 உதவிததொகவழங்கப்படும்'' என்றபால்வளத்துறஅமைச்சரமதிவாணன் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றகேள்வி நேரத்தினபோது தி.ு.உறுப்பினரராஜேந்திரன் பேசுகை‌யி‌ல், "பால்வளததுறையிலசாதாரஊழியராபணிபுரிபவரினமகனராஜேஷ்குமார்.

இவரபிளஸ் 2 தேர்வில் 1,182 மதிப்பெண்களபெற்றமாநிலத்திலேயமுதலாவதாவந்துள்ளார். இவருக்கபாலவளத்துறமானிகோரிக்கையிலஅறிவிக்கப்பட்உதவிததொகைகளவழங்கப்படுமா? என்றா‌ர்.

இதற்கபதிலளித்அமைச்சரமதிவாணன், மாணவரராஜேஷகுமாருக்கமாதம் ரூ.1000 உதவிததொகையும், அவரி.எஸ்சி பால்வஅறிவியலமற்றுமி.டெகபடித்தாலஅவருக்கு 40 ஆயிரம் ரூபா‌ய் உதவிததொகையும், கணினியுமவழங்கப்படுமஎன்றா‌ர்.
மேலும்
மே 30‌க்கு ‌பிறகு தமிழகத்தில் மின் தடையே இருக்காது: ஆ‌ற்காடு வீராசாமி!
மலேசியா‌வி‌ல் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டும்: திருமாவளவன்!
அனை‌‌த்து வ‌ங்‌கிக‌ளிலு‌ம் ஆன்லைன் மூலம் கல்வி கடன்: ப.சிதம்பரம்!
ஈராக்கில் குண்டு வீச்சில் பலியான 2 தமிழர்களின் உடல் நாளை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது!
15 நா‌ளி‌ல் ‌‌விலைவா‌சி உய‌ர்வை க‌ட்டு‌க்கு‌ள் கொ‌ண்டு வரா‌வி‌ட்டா‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!
மோதலா‌ல் இய‌க்குன‌ர் ச‌ங்க‌த் தே‌ர்த‌ல் கை‌விட‌ல்!