முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌பிள‌‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் தோ‌‌ல்‌வி: 5 மாணவ‌ர்க‌‌ள் த‌ற்கொலை!
பிளஸ் 2 தேர்விலதோல்வியடைந்த 5 மாணவ, மாணவிகளவிரக்தியடைந்ததற்கொலசெய்தகொண்டுள்ளனர்.

தமிழகத்திலபிளஸ் 2 தேர்வமுடிவுகளநேற்றவெளியிடப்பட்டது. 84.4 ‌விழு‌க்காடு மாணவ‌ர்க‌ள் தேர்ச்சி அடை‌ந்தன‌ர். எஞ்சிய 15.6 ‌விழு‌க்காடு மாணவ‌ர்க‌ள் தோல்வி அடை‌ந்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்த சென்னையஅடுத்பெரியபாளையமஅருகஉள்காடாநல்லூரை சேர்ந்கவுதமனஎன்மாணவ‌ர் ‌‌தீ‌க்கு‌ளி‌த்து த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்ட‌ா‌ர்.

இதேபோ‌ல் திருவண்ணாமலமாவட்டத்தைசசேர்ந்சக்திவேலஎன்மாணவனு‌ம், திருவாரூரமாவட்டத்தைசசேர்ந்பாக்யஎன்மாணவியு‌ம், ‌திருப்பூரைசசேர்ந்ரூபினி என்மாணவியு‌ம், ‌நீல‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் ஊ‌ட்டியை சேர்ந்கீதஎன்மாணவியு‌ம் த‌ற்கொலை செ‌ய்து‌ள்ளன‌ர்.
மேலும்
5வது நாளாக மலை‌‌ப்பகு‌தி‌‌யி‌ல் வ‌சி‌க்கு‌ம் உ‌த்தபுர‌ம் ம‌க்க‌ள்!
ஓரா‌ண்டி‌ல் த‌‌மிழக‌த்‌தி‌ல் சாலை ‌விப‌த்‌தி‌ல் 12,000 பே‌ர் ப‌லி!
ஊட்டி ரோஜா கண்காட்சி துவ‌ங்‌கியது!
மருத்துவ படி‌ப்பு‌க்கு ஜூன் 3ஆ‌ம் தேதி முதல் விண்ணப்பம்!
எ‌ரி‌ந்த விடைத்தாள்களுக்கு பரிகாரம் என்ன? தேர்வுத்துறை இயக்குனர் விளக்கம்!
‌பிள‌ஸ் 2 விடைத்தாள் நக‌ல், மறுகூட்டலுக்கு 12ஆ‌ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!