முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
21ஆ‌ம் தே‌தி ‌பிள‌ஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: தே‌ர்வுதுறை இய‌க்குன‌ர்!
''பிள‌ஸ் 2 ம‌தி‌ப்பெ‌ண் சா‌ன்‌றித‌ழ் மே 21ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் வழ‌ங்க‌ப்படு‌ம்'' எ‌ன்று அரசு தே‌‌ர்வுதுறை இய‌க்குன‌ர் வச‌ந்‌தி கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று தமிழக அரசு தேர்வுதுறை இயக்குனர் வசந்தி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், ‌பிள‌ஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் மே 21ஆ‌ம் தேதிக்குள் வழங்கப்படும்.

மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதி‌யல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் கனிணி அறிவியல் பாடங்களுக்கு விடைத்தாள் நகல் கேட்டு ே 12ஆ‌ம் தேதி முதல் 15ஆ‌ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தோல்வி அடைந்த மாணவர்கள் ஜூ‌ன் 23ஆ‌ம் தே‌தி முதல் ஜூலை 3ஆ‌ம் தே‌தி வரை சிறப்பு தேர்வு எழுதலாம் எ‌ன்று தேர்வுதுறை இயக்குனர் வச‌ந்‌தி கூ‌றினா‌ர்.
மேலும்
காவ‌ல்துறை‌க்கு 8 ம‌ணி நேர‌ம் ப‌ணி: பா.ம.க. வ‌லியுறு‌த்த‌ல்!
வேலூர்-தூத்துக்குடி மாநகராட்சி ஆகிறது: பேரவை‌யி‌ல் மசோதா தாக்கல்!
ந‌ண்ப‌ர்க‌ள் த‌ந்த ஊ‌க்கமே காரண‌ம்: முத‌லிட‌ம் பெ‌ற்ற மாண‌வி தாரணி!
கர்நாடக தேர்தல்: காங்கிரசுக்கு ஆதரவு! திருமாவளவன்
தீர்ப்பு திருத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை: ராமதாஸ்!
5 இடங்களில் மீண்டும் சார் பதிவாளர் அலுவலகங்கள்: சுரேஷ்ராஜன்!