முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கர்நாடக தேர்தல்: காங்கிரசுக்கு ஆதரவு! திருமாவளவன்
க‌ர்நாடக தே‌ர்த‌லி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌க்கு ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சினரு‌ம், த‌மி‌‌ழ்பெரு‌ங்குடி ம‌க்களு‌ம் ஆதரவு அ‌ளி‌த்து வெ‌ற்‌றி பெற செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், கர்நாடக மாநில சட்டபேரவை பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை கர்நாடக விடுதலைசிறுத்தைகள் ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு கர்நாடக விடுதலை சிறுத்தைகளும் தமிழ்பெருங்குடி மக்களும் ஓட்டுமொத்தமாக பேராதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் பாதுகாப்பு மற்றும் தமிழ் பெருங்குடி மக்களின் பாதுகாப்பு கர்நாடகத்தில் மதவாத சக்திகளை ஆட்சி அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுப்பது இன்றியமையாத தேவையாகிறது.

ஆகவே கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை உருவாக்க விடுதலை சிறுத்தைகளும் தமிழ்பெருங்குடி மக்களும் வாக்களித்து தமது பேராதரவை நல்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
தீர்ப்பு திருத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை: ராமதாஸ்!
5 இடங்களில் மீண்டும் சார் பதிவாளர் அலுவலகங்கள்: சுரேஷ்ராஜன்!
‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம்!
இல‌ங்கை ‌பிர‌ச்சனை‌க்கு பே‌ச்சுவா‌ர்‌த்தை மூலமே ‌‌தீ‌ர்வு: ராமதாசுக்கு பிரணாப் முகர்ஜி கடிதம்!
‌‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வு முடிவு வெ‌ளி‌யீடு: 84.4 ‌விழு‌க்காடு தே‌ர்‌ச்‌சி!
‌கிராம‌ப்புற‌ புற சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி மே‌ம்படு‌த்த‌ப்படு‌ம்: சுரே‌ஷ்ராஜ‌ன்!