முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம்!
பிளஸ் 2 தேர்‌வி‌லநாமக்கல் மாவ‌ட்ட‌ம் ‌திரு‌ச்செ‌ங்கோ‌டை சேர்ந்மாணவி தரணி மற்றுமசெங்கல்பட்டசேர்ந்மாணவரராஜேஷ்குமாரஆகியோரதலா 1182 மதிப்பெண்களபெற்றமாநிஅளவிலமுதலிடத்தபிடித்துள்ளனர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்றபிளஸ் 2 தேர்வமுடிவத‌மிழஅரசினதேர்வுததுறஇயக்குனரவசந்தி ஜீவானந்தமவெளியிட்டார்.

இதிலதமிழமுதலபாடமாகொண்டு படி‌த்நாமக்க‌ல் மாவ‌ட்ட‌ம் ‌திரு‌ச்செ‌ங்கோடை சேர்ந்மாணவி தரணி, செங்கல்பட்டசேர்ந்மாணவரராஜேஷ்குமாரஆகியோர் 1200க்கு 1182 மதிப்பெண்களபெற்றமாநிஅளவிலமுதலிடத்தபிடித்துள்ளனர்.

ஈரோடமாவட்டத்தசேர்ந்மாணவி ரம்யா, நாமக்கல்லசேர்ந்த குமார்விக்ரமஆகியோர் 1200க்கு 1181 மதிப்பெண்களபெற்றமாநிஅளவிலஇரண்டாமஇடத்தபெற்றுள்ளனர்.

நாமக்கல்லசேர்ந்மாணவி தீபா 1180 மதிப்பெண்களபெற்றமூன்றாமஇடமபெற்றுள்ளார்.

தமிழஅல்லாவேறபாடங்களமுதலபாடமாஎடுத்தபயின்றவர்களிலசென்னஅண்ணாநகரசேர்ந்மாணவி ஆஷகணேசன் 1200க்கு 1191 மதிப்பெண்களபெற்றமாநிஅளவிலமுதலிடத்தபெற்றுள்ளார்.

சென்னஆதம்பாக்கத்தசேர்ந்மாணவரமுரளிகிருஷ்ணன் 1188 மதிப்பெண்களுடனஇரண்டாவதஇடத்தையும், கோபாலபுரத்தசேர்ந்மாணவரஹரிஷ் ‌சி‌றிராம் 1187 மதிப்பெண்களபெற்றமூன்றாவதஇடத்தையுமபிடித்துள்ளனர்.
மேலும்
இல‌ங்கை ‌பிர‌ச்சனை‌க்கு பே‌ச்சுவா‌ர்‌த்தை மூலமே ‌‌தீ‌ர்வு: ராமதாசுக்கு பிரணாப் முகர்ஜி கடிதம்!
‌‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வு முடிவு வெ‌ளி‌யீடு: 84.4 ‌விழு‌க்காடு தே‌ர்‌ச்‌சி!
‌கிராம‌ப்புற‌ புற சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி மே‌ம்படு‌த்த‌ப்படு‌ம்: சுரே‌ஷ்ராஜ‌ன்!
தா. கிருட்டிணன் கொலை வழக்கு: அழ‌கி‌ரி உ‌ள்பட 13 பே‌ர் ‌விடுதலை!
வ‌‌ண்டலூ‌‌ர் அருகே ரூ.20 ல‌ட்ச‌ம் நகை கொ‌ள்ளை!
மு‌ட்டு‌க்கா‌ட்டி‌‌ல் ரூ.150 கோடி‌யி‌ல் கடலடி ‌நீ‌ர்மி‌ன் கா‌ட்‌சியக‌ம்: சுரே‌ஷ்ராஜ‌ன்!