முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வ‌ண்டலூ‌ரி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌‌ங்கா: சுரே‌ஷ் ராஜ‌ன்!
செ‌ன்னபுறநக‌ரபகு‌தியாவ‌ண்டலூ‌ரி‌லவ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌ங்கம‌ற்று‌மஅ‌ரிவகபூ‌ச்‌சிக‌ளகொ‌ண்ட ‌‌‌மியூ‌சிய‌மஅமை‌க்க‌ப்படு‌மஎன‌்றசு‌ற்றுலா‌த்துறஅமை‌ச்ச‌ரசுரே‌ஷ்ராஜ‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

சட்ட‌‌ப்பேரவை‌யி‌லஇன்றசுற்றுலா, பண்பாட்டதுறமானிகோரிக்கையினதாக்கலசெய்தஅமைச்சரசுரே‌ஷ்ராஜ‌னகூறுகை‌யி‌ல், அ‌றிஞ‌ரஅ‌ண்ணஉ‌யி‌ரிய‌லபூ‌ங்காவாவ‌ண்டலூ‌ரி‌லூ.150 கோடி செல‌வி‌லவ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌ங்கம‌ற்று‌மஅ‌ரிவகபூ‌ச்‌சிக‌ளகொ‌ண்ட ‌மியூ‌சிய‌மஅமை‌க்க‌ப்படு‌ம். இ‌ந்த ‌தி‌ட்ட‌ம் ‌நிறைவடை‌ந்தவுட‌னத‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்சு‌ற்றுலா‌க்க‌ளி‌லஇதுவு‌மஒ‌ன்றா‌‌கி‌விடு‌ம்.

இந்பூங்கசுற்றுலபயணிகளபெரிஅளவிலகவரும். அதும‌ட்டு‌மி‌ன்‌றி க‌ல்‌வி, தகவ‌ல், பொழுதுபோ‌க்கஆ‌கியவ‌ற்று‌க்கஇ‌ந்பூ‌ங்கா ‌சிற‌ந்து ‌விள‌ங்கு‌மஎ‌ன்றஅமை‌ச்ச‌ரசுரே‌ஷ்ராஜ‌னகூ‌றினா‌ர்.
மேலும்
சி‌‌றிர‌ங்க‌ம் கோ‌யி‌லி‌ல் ப‌யி‌‌ற்‌சி அ‌ர்‌ச்சக‌ர்க‌ள் ஹோம‌ம் நட‌த்‌தின‌ர்!
‌கி‌ண்டி க‌த்‌தி‌ப்பாரா மே‌ம்பால‌த்து‌க்கு நேரு பெய‌ர்: கா‌ங்‌‌கிர‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்!
அ‌வினா‌சி-அ‌த்‌தி‌க்கடவு ‌தி‌ட்ட‌‌ம் ‌நி‌ச்சய‌ம் ‌நிறைவேறு‌ம்: துரைமுருக‌ன்!
‌திரு‌ச்‌சி‌யி‌ல் கனமழை!
‌தி‌ட்‌ட‌‌மி‌ட்டபடி வேலூ‌ர் கோ‌ட்டை‌யி‌ல் தொழுகை: ஜவாஹ‌ிரு‌ல்லாஹ‌்!
பெண்சிசு கொலையைத் தடுக்க விழிப்புணர்வு வாசகங்கள் : தமிழக அரசு வேண்டுகோள்!