முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அ‌வினா‌சி-அ‌த்‌தி‌க்கடவு ‌தி‌ட்ட‌‌ம் ‌நி‌ச்சய‌ம் ‌நிறைவேறு‌ம்: துரைமுருக‌ன்!
''அவினாசி-அத்திக்கடவதிட்டமநிச்சயமநிறைவேற்றப்படும்'' என்றபொதுப்பணித்துறஅமைச்சரதுரைமுருகனஉறு‌திபட கூ‌‌றினா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றகேள்வி நேரத்தின்போதமார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சி உறுப்பினரகோவிந்தசாமி கேட்கேள்விக்கபதிலளித்தஅமைச்சர் துரைமுருக‌ன் கூறுகை‌யி‌ல், அவினாசி- அத்திக்கடவதிட்டமமிமுக்கியமாதிட்டமஎன்பதாலஇந்திட்டத்தஎப்படியாவதநிறைவேற்வேண்டுமஎன்று விரும்புமமுதலமைச்சர், இதற்குரிவழியதேவேண்டுமஎன்றஎனக்கஉத்தரவிட்டுள்ளார்.

காவிரி நடுவரமன்தீர்ப்புக்கபிறகதண்ணீரபிரச்சனதீர்ந்துவிடுமஎன்றநினைத்தோம். ஆனால், தலைவலி போயதிருகுவலி வந்கதையாஇப்போதநிலைமமாறிவிட்டது. ஒகேனக்கலகுடிநீரதிட்டபபிரச்சனையிலகுடிநீருக்காதண்ணீரஎடுப்பதற்ககர்நாடமாநிலத் தலைவர்களதகராறசெய்கிறார்கள்.

இந்அவினாசி-அத்திக்கடவதிட்டத்திற்கமிகைநீரதானஎடுக்கப்போகிறோமஎன்றாலுமகூநிச்சயமஅந்திட்டத்தஇப்போததொடங்கினாலவழக்கவரும். இத்திட்டத்தநிறைவேற்கொஞ்சமகாலதாமதமஏற்படும். நேரங்காலமபார்த்து இ‌ந்த திட்டத்திற்கநிச்சயமஅடிக்கலநாட்டப்படுமஎன்று அமைச்சரதுரைமுருகன் கூ‌றினா‌ர்.
மேலும்
‌திரு‌ச்‌சி‌யி‌ல் கனமழை!
‌தி‌ட்‌ட‌‌மி‌ட்டபடி வேலூ‌ர் கோ‌ட்டை‌யி‌ல் தொழுகை: ஜவாஹ‌ிரு‌ல்லாஹ‌்!
பெண்சிசு கொலையைத் தடுக்க விழிப்புணர்வு வாசகங்கள் : தமிழக அரசு வேண்டுகோள்!
உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் முழுமையாக அகற்றப்பட வேண்டும்: திருமாவளவன்!
நாளை பிளஸ் 2 தே‌ர்வு முடிவுக‌ள் வெளி‌யீடு: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு தகவ‌ல்!
உ‌த்தபுர‌ம்: சா‌தி‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு மு‌ற்று‌ப்பு‌‌ள்‌ளி- ‌பிரகா‌ஷ் கார‌த்!