முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌திரு‌ச்‌சி‌யி‌ல் கனமழை!
திரு‌‌ச்‌சி ம‌ற்று‌ம் அத‌ன் புறநக‌ர் பகு‌தி‌‌யி‌ல் நே‌ற்‌றிரவு பல‌த்த மழை பெ‌ய்தது. கடு‌ம் வெ‌ப்ப‌த்தா‌ல் அ‌வ‌திப‌ட்ட ம‌க்க‌‌ளு‌க்கு இ‌ந்த மழை ச‌ற்று ஆறுதலை த‌ந்து‌ள்ளது.

திரு‌ச்‌சி‌யி‌ல் அ‌திகப‌ட்சமாக 96.5 ‌மி.‌‌மீ மழையு‌ம், ‌திரு‌ச்‌சி ‌விமான ‌நிலைய‌‌த்‌தி‌‌ல் 53.8 ‌மி.‌‌மீ மழையு‌ம், அ‌ப்ப‌ர் அணை‌‌க்க‌ட்டி‌ல் 32 ‌மி.‌‌மீ மழையு‌ம், கு‌ளி‌த்தலை‌யி‌ல் 20 ‌மி.‌மீ மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.

இ‌‌ந்த கனமழையா‌ல் செ‌ன்னை-‌திரு‌ச்‌‌சி ஏ‌ர் டெ‌க்கா‌ன் ‌‌விமான‌ம் தரை‌யிற‌ங்க முடியாம‌ல் ‌மீ‌ண்டு‌ம் செ‌ன்னை ‌திரு‌ம்‌பி வ‌ந்தது.
மேலும்
‌தி‌ட்‌ட‌‌மி‌ட்டபடி வேலூ‌ர் கோ‌ட்டை‌யி‌ல் தொழுகை: ஜவாஹ‌ிரு‌ல்லாஹ‌்!
பெண்சிசு கொலையைத் தடுக்க விழிப்புணர்வு வாசகங்கள் : தமிழக அரசு வேண்டுகோள்!
உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் முழுமையாக அகற்றப்பட வேண்டும்: திருமாவளவன்!
நாளை பிளஸ் 2 தே‌ர்வு முடிவுக‌ள் வெளி‌யீடு: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு தகவ‌ல்!
உ‌த்தபுர‌ம்: சா‌தி‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு மு‌ற்று‌ப்பு‌‌ள்‌ளி- ‌பிரகா‌ஷ் கார‌த்!
செ‌ன்னை‌யி‌ல் 41 டிக‌ி‌ரி வெ‌யி‌ல்!