முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செ‌ன்னை‌யி‌ல் 41 டிக‌ி‌ரி வெ‌யி‌ல்!
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று வெ‌யி‌ல் அளவு 41 டி‌‌கி‌ரியாக இரு‌ந்தது எ‌ன்று‌ம், அடு‌த்த 48 ம‌ணி நேர‌த்‌தி‌ல் இதே அளவு வெ‌‌ப்ப ‌நிலை ‌நீடி‌க்கு‌ம் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூற‌ியு‌ள்ளது.

கோடை வெ‌யி‌ல் ஆர‌ம்‌பி‌த்த‌தி‌ல் இரு‌ந்து தொட‌ர்‌ந்து 40 டி‌கி‌ரி‌க்கு மே‌ல் வெ‌ப்ப‌ம் குறையாம‌ல் இரு‌ந்து கொ‌ண்டே இரு‌க்‌கிறது. மாலை, இரவு நேர‌ங்‌க‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்தாலு‌ம் அ‌திகப‌ட்ச வெ‌‌ப்ப‌நிலை 42 டி‌கி‌ரி செ‌ல்‌சியசாகவே இரு‌க்கு‌ம்.

த‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி கட‌‌‌ற்கரை பகு‌திக‌ளி‌ல் ம‌ணி‌‌க்கு 45 முத‌ல் 55 ‌கி.‌மீ. வேக‌த்‌தி‌ல் கா‌ற்று ‌‌வீசு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.
மேலும்
திருநள்ளாறு யானைக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டது!
க‌ர்நாடக தே‌ர்த‌ல்: கா‌ங்‌கிர‌சு‌க்கு வா‌க்க‌ளி‌க்க ‌தி.மு.க.‌வினரு‌க்கு கருணா‌நி‌தி உ‌த்தரவு!
த‌மிழக‌த்த‌ி‌ல் 23 பு‌‌திய தொ‌ழி‌ற்பே‌ட்டை ‌நிறுவ‌‌ப்படு‌ம்: பொ‌ங்கலூ‌ர் பழ‌னி‌ச்சா‌மி!
உரத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை: ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம்!
ப‌லியானவ‌ர்க‌‌ளி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு ரூ.10.75 ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி: முத‌ல்வ‌ர் அ‌றி‌வி‌ப்பு
‌த‌மிழக‌த்த‌ி‌ல் 90 துணை ‌மி‌ன் ‌நிலைய‌ம் அமை‌‌க்க‌ப்படு‌ம்: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!