முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நாகை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா அ‌றி‌வி‌ப்பு!
நாக‌ப்ப‌ட்டினமமரு‌த்துவமனை‌ ‌நி‌ர்வாக‌ச் ‌சீ‌ர்கே‌ட்டை‌கக‌ண்டி‌த்தவரு‌கிற 5 ஆ‌மதே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்று அ.இ.அ.‌ி.ு.க. பொது‌சசெயல‌ரஜெயல‌லிதஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஅவ‌ரவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "நாகப்பட்டினமமாவட்அரசதலைமமருத்துவமனஉட்பஅனைத்தமருத்துவமனைகளிலுமநிலவி வருமஅவலநிலைக்குககாரணமாி.ு.க. அரசைக்கண்டித்தும், நிர்வாகசசீர்கேடுகளஉடனடியாகததீர்க்வலியுறுத்தியுமவருகின்ற 5-ஆ‌மதேதி காலை 10 மணி அளவில், நாகப்பட்டினமமாவட்அரசதலைமமருத்துவமனமுன்பமாபெருமகண்டஆர்ப்பாட்டமநடைபெறும்.

இந்தககண்டஆர்ப்பாட்ட‌த்‌தி‌ற்ககழஅமைப்புசசெயலரகருப்பசாமி எம்.எல்.ஏ. தலைமவ‌கி‌ப்பா‌ர். நாகப்பட்டினமமாவட்டககழகசசெயலர் ஓ.எஸ். மணியனமுன்னிலவ‌கி‌ப்பா‌ர்" எ‌ன்றஜெயல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த் துறை‌யி‌ல் 1 ல‌ட்ச‌ம் பேரு‌க்கு வேலை: முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி!
த‌ண்டவாள‌த்‌தி‌ல் ‌வி‌ரிச‌ல்: ப‌ல்லவ‌ன் ர‌‌யி‌ல் த‌ப்‌பியது!
நூல் விலையேற்றத்தைக் கண்டித்து கரூரில் வேலை நிறுத்தம்
நாளை அக்னி நட்சத்திரம் தொடக்கம்!
பா.ஜ.க. முழு அடை‌‌ப்பு போரா‌‌ட்ட‌ம் : த‌‌‌மிழக‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு இ‌ல்லை!
பெரம்பலூரில் ரூ.900 கோடியில் டயர் தொழிற்சாலை: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!