முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌ச‌ங்க‌கி‌ரி அருகே ரெ‌யி‌ல் ‌இ‌ன்‌ஜி‌னி‌ல் தீ: 14 ரெ‌யி‌ல்க‌ள் தாமத‌ம்!
சேல‌ம் மாவ‌ட்ட‌‌ம் ச‌ங்க‌கி‌ரி அருகே ‌விரை‌வு ரெ‌யி‌‌ல் இ‌ன்‌ஜி‌னி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌தீ ‌விப‌த்‌தி‌ல் 14 ர‌ெ‌‌யி‌ல்க‌ள் தாமதமாக செ‌ன்றது.

கேரளா‌வி‌ல் இரு‌ந்து க‌ர்நாடக மா‌நில‌ம் ய‌ஷ்வ‌ந்‌த்பூ‌ரு‌க்கு நே‌ற்று இரவு ‌வி‌‌ரைவு ர‌ெ‌யி‌ல் செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது.

ரெ‌யி‌ல் சேல‌ம் மா‌வ‌ட்ட‌ம் ச‌ங்க‌கி‌ரி அருகே வ‌ந்த ரெ‌யி‌ல் இ‌ன்‌‌ஜி‌னி‌ல் ‌தீ ‌பிடி‌த்து எ‌ரி‌ந்தது.

இதை பா‌‌ர்‌த்த ரெ‌யி‌ல்‌வே காவல‌ர்க‌ள் உடனடியாக ரெ‌யிலை ‌நிறு‌த்‌தி பய‌ணிகளை இற‌‌க்‌கின‌ர். ‌தீயணை‌ப்பு துறை‌யின‌ர்க‌ள் ‌விரை‌ந்து வ‌ந்து 3 ம‌ணி நேர போரா‌ட்ட‌த்து‌க்கு ‌பிறகு ‌தீயை அணை‌த்தன‌ர்.

இ‌ந்த ‌‌‌தீ ‌விப‌த்‌தி‌ல் பய‌ணிக‌ள் அ‌தி‌‌ர்‌‌ஷ்டவசமாக உ‌யி‌ர் த‌ப்‌பின‌ர். ‌பி‌ன்ன‌ர் மா‌ற்று இ‌ன்‌‌ஜி‌ன் பொரு‌த்த‌ப்ப‌ட்டு ரெ‌யி‌ல் புற‌ப்ப‌ட்டு செ‌ன்றது.

இ‌ந்த ‌விப‌த்தா‌ல் அ‌ந்த வ‌ழியாக செ‌ல்‌லு‌ம் 14 ரெ‌யி‌ல்க‌ள் தாமதமாக செ‌ன்றன. இது கு‌றி‌த்து ரெ‌‌யி‌ல்வே காவ‌ல‌ர்க‌ள் ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.
மேலும்
கரு‌க்கலை‌ப்‌பி‌ல் பெ‌ண் சாவு: செ‌வி‌லிய‌‌ர் கைது!
காட்டாமணக்கு விதை சாப்பிட்ட 13 ப‌ள்‌ளி கு‌ழ‌ந்தைக‌ள் மயக்கம்!
தசாவதாரம் படத்தை வெளியிட விடமாட்டோம்: விசுவ இந்து பரிஷத்!
விலை‌வா‌சி உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: பா.ஜ.க!
அ.இ.அ.‌தி.மு.க.‌வின‌ர் ‌மீது பொ‌ய் வழ‌க்குக‌ள்: ஜெயல‌லிதா க‌ண்டன‌ம்!
8 தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப ‌நிறுவன‌ங்களு‌க்கு 160 ஏ‌க்க‌ர் ‌நில‌ம்: கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்!