முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காட்டாமணக்கு விதை சாப்பிட்ட 13 ப‌ள்‌ளி கு‌ழ‌ந்தைக‌ள் மயக்கம்!
கடவூர் அருகே காட்டா மணக்கு விதை சாப்பிட்ட 13 பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம் கிழக்கு அய்யம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 1, 2ஆ‌ம் வகுப்பு படிக்கும் 13 மாணவ- மாணவிகள் பள்ளி அருகில் உள்ள காட்டாமணக்கு செடியின் விதைகளை பறித்து சாப்பிட்டுள்ளனர்.

விதையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு வாந்‌தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவ‌ர்க‌ள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ‌தீ‌விர சிகிச்சைக்கு பின் மாணவ, மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
மேலும்
தசாவதாரம் படத்தை வெளியிட விடமாட்டோம்: விசுவ இந்து பரிஷத்!
விலை‌வா‌சி உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: பா.ஜ.க!
அ.இ.அ.‌தி.மு.க.‌வின‌ர் ‌மீது பொ‌ய் வழ‌க்குக‌ள்: ஜெயல‌லிதா க‌ண்டன‌ம்!
8 தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப ‌நிறுவன‌ங்களு‌க்கு 160 ஏ‌க்க‌ர் ‌நில‌ம்: கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்!
‌சிற‌ப்பு‌ப் பொருளாதார ம‌ண்டல‌ங்களு‌க்கு ‌நில‌ம் ஒது‌க்‌கிய‌தி‌ல் முறைகேடி‌ல்லை: கருணா‌நி‌தி!
‌ரிய‌ல் எ‌ஸ்டே‌ட் தொ‌ழிலு‌க்கு‌த் துணைபோகு‌ம் த‌மிழக அரசு: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று!