முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் '‌ந‌ர்‌கீ‌ஸ்' ப‌ற்‌றி ரு‌சிகர‌ம்!
சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று 'நர்கீஸ்' புயலகுறித்தருசிகவிவாதமநடைபெற்றது.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று அ.இ.அ.ி.ு.உறுப்பினர் சேகர்பாபஎழுந்தஒரஒழுங்கபிரச்சனையஎழுப்பினார். அ‌ப்போது அவ‌ர் பேசுகை‌யி‌ல், வங்கககடலிலஉருவாபுயலுக்கு 'நர்கீஸ்' என்றபெயரசூட்டப்பட்டது. பழமபெருமஇந்தி நடிகநர்கீஸ். அவரமிகவுமஅமைதியானவரஎன்றகூறப்படுகிறது.

கலையுலகிலபலரையும், பெரிதுமகவர்ந்அந்நடிகையினபெயரபுயலுக்கதேர்வசெய்ததசரியா? புயலுக்கபெயரசூட்டுவதயாரமுடிவசெய்வது? இந்புயலசின்னத்தாலவேகமாகாற்றவீசி உள்ளது. இதனாலஅரசுக்கமின்சாரமகிடைத்ததா? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போததுணை அவை‌த் தலைவ‌ர் ி.ி.துரைசாமி குறுக்கிட்டு, இந்புயலுக்கபாகிஸ்தானைசசேர்ந்தவர்களதானபெயரசூட்டி இருக்கிறார்களஎன்றதெரிவித்தார்.

அதனபிறகஇதற்கபதிலஅளித்தமின்துறஅமைச்சரஆற்காடவீராசாமி பேசுகை‌யி‌ல், புயலுக்கு 'நர்கீஸ்' பெயரவானிலநிபுணர்களதானசூட்டி இருக்கிறார்கள். இந்புயலுக்கு 'நர்கீஸ்' என்றபெயரவைத்ததாலஎன்னவயாருக்குமஎந்ஆபத்துமஏற்படாமலபுயலஅமைதியாபோயவிட்டது.

இந்புயலசின்னத்தாலகாற்றபலமாவீசியதனமூலமதினமுமஅரசுக்கஆயிரமமெகாவாட்டுக்குமகூடுதலாமினஉற்பத்தி கிடைத்துள்ளது என்று அமை‌ச்ச‌ர் ஆற்காடவீராசாமி கூ‌றினா‌ர்.
மேலும்
‌‌விடுதலை கோ‌ரி ந‌ளி‌னி மனு: ம‌த்‌திய, மா‌‌நில அரசு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!
சம வா‌ய்‌ப்பு சமுதாய‌ம் அமைய‌ட்டு‌ம்: தலைவ‌ர்க‌ள் மே தின வாழ்த்து!
ரூ.1,500 கோடி‌க்கு வ‌ரி சலுகை: ம‌த்‌திய அரசு‌க்கு ‌‌கிரு‌‌ஷ்ணசா‌மி பாரா‌ட்டு!
ஆ‌ன்லை‌ன் வ‌ர்‌த்தக‌த்து‌க்கு தடை கோ‌ரி மே 15ஆ‌ம் தே‌தி ம‌றிய‌ல்: வரதரா‌ஜ‌ன் அ‌றி‌வி‌ப்பு!
தூ‌த்து‌க்குடி‌யி‌ல் ரூ.8,500 கோடி‌யி‌ல் ‌மி‌ன் உ‌ற்ப‌‌த்‌தி ‌நிலைய‌ம்!
சீனாவில் தூக்கு தண்டனை ‌வி‌தி‌க்க‌ப்‌ப‌ட்ட த‌மிழக வா‌லிப‌ர்களை காப்பாற்ற கோரி‌க்கை!