முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌‌விடுதலை கோ‌ரி ந‌ளி‌னி மனு: ம‌த்‌திய, மா‌‌நில அரசு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!
முன்னாளபிரதமரராஜீவகாந்தி கொலவழக்கிலஆயுளதண்டனபெற்றசிறையிலஇருக்குமநளினி, த‌ன்னை ‌விடுதலசெ‌ய்ய‌ககோ‌ரி தா‌க்க‌லசெ‌ய்மனு‌‌வி‌ற்கபத‌ி‌லஅ‌ளி‌க்கோ‌ரி ம‌த்‌திய, மா‌நிஅரசு‌க்கசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மதா‌க்க‌ீதஅனு‌ப்‌‌‌‌ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லநளினியினவழக்கறிஞர்களதுரைசாமி, இளங்கோவனஆகியோரமனஒன்றதாக்கலசெய்துள்ளனர். அந்மனு‌வி‌ல், முன்னாளபாரபிரதமரராஜீவகாந்தி படுகொலவழக்கிலகைதசெய்யப்பட்டவேலூரமத்திசிறையிலஇருந்தவருகிறேன். எனததண்டனகாலம் 14 ஆண்டுகளமுடிவடைந்துவிட்டது.

இதையடுத்தகடந்ஆண்டசிறைத்துறஆலோசனவா‌ரிய‌த்‌திட‌ம் என்னவிடுதலசெய்யக்கோரி மனுதாக்கலசெய்தேன். இந்மனுவபரிசீலித்ஆலோசனவா‌ரிய‌ம் விடுதலசெய்முடியாதகூறி கடந்ஆண்டநவம்பரமாதமதள்ளுபடி செய்தது.

மேலும், என்னவிடுதலசெய்யக்கூடாததமிழஅரசுக்குமபரிந்துரசெய்தது. எனதநன்னடத்தையகருத்திலகொண்டமுன்கூட்டியவிடுதலசெய்நீதிமன்றமஉத்தரவிவேண்டும்.

என்னவிடுதலசெய்யக்கூடாதஎன்றசிறைத்துறஆலோசனவா‌‌ரிய‌ம் பரிந்துரைத்ஆலோசனைகளகை‌‌விவேண்டும் எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்மனஇ‌ன்றநீதிபதி ஜோதிமணி முன்பு விசாரணைக்கவ‌ந்தது. அ‌ப்போதஇ‌ந்வழ‌க்‌கி‌லப‌தி‌லஅ‌ளி‌க்கோ‌ரி ம‌த்‌திஅரசு‌க்கு‌ம், வேலூ‌ர் ‌பெ‌ண்க‌ள் ‌சிற‌ப்பு ‌சிறை‌ச்சாலஆலோசனவா‌ரிய‌த்து‌க்கு‌மதா‌க்‌கீதஅனு‌ப்உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

இதைய‌‌டு‌த்தவழ‌க்கு ‌விசாரணையஜூ‌ன் 10ஆ‌மதே‌தி‌க்கு ‌நீ‌திப‌தி ஜோ‌திம‌ணி த‌ள்‌ளி வை‌த்தா‌ர்.
மேலும்
சம வா‌ய்‌ப்பு சமுதாய‌ம் அமைய‌ட்டு‌ம்: தலைவ‌ர்க‌ள் மே தின வாழ்த்து!
ரூ.1,500 கோடி‌க்கு வ‌ரி சலுகை: ம‌த்‌திய அரசு‌க்கு ‌‌கிரு‌‌ஷ்ணசா‌மி பாரா‌ட்டு!
ஆ‌ன்லை‌ன் வ‌ர்‌த்தக‌த்து‌க்கு தடை கோ‌ரி மே 15ஆ‌ம் தே‌தி ம‌றிய‌ல்: வரதரா‌ஜ‌ன் அ‌றி‌வி‌ப்பு!
தூ‌த்து‌க்குடி‌யி‌ல் ரூ.8,500 கோடி‌யி‌ல் ‌மி‌ன் உ‌ற்ப‌‌த்‌தி ‌நிலைய‌ம்!
சீனாவில் தூக்கு தண்டனை ‌வி‌தி‌க்க‌ப்‌ப‌ட்ட த‌மிழக வா‌லிப‌ர்களை காப்பாற்ற கோரி‌க்கை!
முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி மே ‌தின வா‌ழ்‌த்து!