முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அ‌ர்‌ச்சக‌ர் ‌வீ‌ட்டி‌ல் 58 சவர‌ன் நகை கொ‌ள்ளை!
கோ‌யி‌ல் அ‌ர்‌ச்சக‌ர் ‌‌வீ‌ட்டி‌ல் 58 சரவ‌ன் நகை ம‌ற்று‌ம் ரூ.10,000 ரொ‌க்க‌ப் பண‌ம் ஆ‌கியவை கொ‌ள்ளையடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கா‌ஞ்‌சிபுர‌ம் ஸ்ரீ காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் கோ‌யி‌ல் அ‌ர்‌ச்சக‌ர் க‌ல்யாண சு‌ந்தர ஆ‌ச்சா‌‌ரியா‌ர் இ‌ன்று அ‌திகாலை ‌‌வீ‌ட்டி‌ல் அய‌‌ர்‌ந்து தூ‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர்.

அ‌ப்போது, ‌வீ‌ட்டி‌ல் புகு‌ந்த கொ‌ள்ளைய‌ர்க‌ள் பூஜை அறை‌யி‌ல் இரு‌ந்த சா‌வியை எடு‌த்து ‌பீரோவை ‌திற‌ந்து‌ள்ளன‌ர். ‌பி‌ன்ன‌ர் அ‌தி‌ல் இரு‌ந்த 58 சவர‌ன் நகைக‌ள் ம‌ற்று‌ம் ரூ.10,000 ரொ‌க்க‌ப் பண‌ம் ஆ‌கியவ‌ற்றை கொ‌ள்ளைய‌ர்க‌ள் கொ‌ள்ளையடி‌த்து செ‌ன்றன‌ர். இ‌ந்த நகையை ம‌க‌ள் ‌திருமண‌த்‌தி‌ற்காக வை‌த்து‌ள்ளா‌ர்.

க‌ண்‌வி‌‌ழி‌த்த ஆ‌ச்சா‌ரியா‌ர், ‌பீரோ ‌திற‌ந்து ‌கிட‌ப்பதை பா‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்தா‌ர். இது குற‌ி‌த்து காவ‌ல்துறை‌‌யின‌ரு‌க்கு தகவ‌ல் கொடு‌த்தா‌ர்.

காவ‌‌ல்துற‌‌ை‌யின‌ர் மோ‌ப்ப நா‌யுட‌ன் ‌விரை‌‌ந்து வ‌ந்தனர். கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன் கைரேகை ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இது கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு ப‌திவு செ‌ய்து கொ‌ள்ளைய‌ர்களை தேடி வரு‌கி‌ன்றன‌ர்.
மேலும்
மே ‌‌தின‌த்தையொ‌ட்டி ந‌லிவடை‌ந்த 46 தொ‌‌ழிலாள‌‌ர்களு‌க்கு ஜெயல‌லிதா ‌நி‌தியுத‌வி!
செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ரூ.5 கோடி ஹெரா‌யி‌ன் ப‌றிமுத‌ல்!
சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு நாளை முத‌ல் கோடை விடுமுறை!
சென்னை-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள்: இ‌ன்று மு‌ன்ப‌திவு!
புகை‌ப்ப‌ட‌த்துட‌ன் வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌‌ல் 98 ‌விழு‌க்காடு ‌நிறைவு: நரேஷ்குப்தா!
வணிகர்கள் செலுத்த வேண்டிய பழைய நிலுவை வரி ரூ.99 கோடி தள்ளுபடி: த‌மிழக அரசு!