முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்ட ம‌க்களு‌க்கான உ‌ள்ஒது‌க்‌கீ‌ட்டி‌ல் இ‌ஸ்லா‌மிய‌ர், ‌கி‌‌‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்கு சமவா‌ய்‌ப்பு: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!
பிற்படுத்தப்பட்மக்களுக்காஉள்ஒதுக்கீட்டிலஇஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கசமமாவாய்ப்பகிடைப்பதற்கஉரிநடவடிக்கை எடுத்தவருவதாக மின்துறஅமைச்சரஆற்காடவீராசாமி கூறினார்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றபிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரநலத்துறமானியககோரிக்கமீதநடந்விவாதத்திலபங்கேற்றபேசிகாங்கிரஸஉறுப்பினரஅசன்அலி, சிறுபான்மையினருக்கான 7 ‌விழு‌க்காடு இடஒதுக்கீட்டிலசிகுழப்பங்களும், குளறுபடிகளுமஇருப்பதாசுட்டிக்காட்டினார்.

இதற்கபதிலளித்து பிற்படுத்தப்பட்டோரநலத்துறஅமைச்சரே.ே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனகூறுகையில், சிறிஅளவிலகுழப்பமஇருப்பததெரியவந்து, முதலமைச்சரினகவனத்திற்ககொண்டசென்றுள்ளதாகவும், இருதரப்பினருக்குமஉரிமைகளும், வாய்ப்புகளுமகிடைத்திமுதலமைச்சரஉரிநடவடிக்கஎடுப்பாரஎன்றகூறினார்.

அவரைததொடர்ந்து மின்துறஅமைச்சரஆற்காடவீராசாமி பேசுகை‌யி‌ல், இந்உள்ஒதுக்கீட்டிலகிறிஸ்தவர்களுக்ககிடைத்அளவுக்கஇஸ்லாமியர்களுக்கபோதிவாய்ப்பகிடைக்கவில்லஎன்தகவலமுதலமைச்சருக்கதெரியவந்து, அந்துறஅதிகாரிகளமற்றுமசிறுபான்மசமுதாயத்தினரிடமஎன்னபேசுமாறகூறினார்.

இததொடர்பாபேச்சுவார்த்தநடத்தி சர்வீஸஆணைய‌ம் மூலமஇந்இரபிரிவினருக்கு‌ம் சரிசமமாவாய்ப்புகளவழங்முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓ‌ரிரு நாட்களிலஇதற்காஅரசாணவெளியிடப்படும் எ‌ன்று அமைச்சரஆற்காடவீராசாமி கூறினார்.
மேலும்
அ.இ.அ.‌தி.மு.க. வுட‌ன் கூ‌ட்ட‌ணி வை‌க்க‌த் தயா‌ர்: பா.ஜ.க.!
‌37 ‌அக‌திக‌ள் த‌மிழக‌ம் வருகை!
இ‌‌ஸ்ரோ ‌வி‌‌ஞ்ஞா‌னிகளு‌க்கு அவை‌யி‌ல் பாரா‌ட்டு!
பா‌‌ர‌திதாச‌‌‌ன் ‌சிலை‌க்கு அமை‌ச்ச‌ர்க‌ள் ம‌ரியாதை!
நெல்லையில் தடுப்பூசி போட்ட குழந்தை சாவு!
21 பேரு‌க்கு பணிநியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்!