முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌37 ‌அக‌திக‌ள் த‌மிழக‌ம் வருகை!
சி‌றில‌‌ங்கா‌வி‌ல் இரு‌ந்து 37 அக‌திக‌ள் இ‌ன்று த‌மிழக‌ம் வ‌‌ந்தன‌ர். இ‌தி‌ல் 14 பே‌ர் குழ‌ந்தைக‌ள் ஆகு‌ம்.

‌‌சி‌றி‌ல‌ங்கா‌வி‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப்பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றிலங்‌கா படை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லகடு‌மமோத‌லநட‌‌ந்து வரு‌கிறது. இதனா‌ல் அ‌‌ங்‌கிரு‌ந்து ஏராளமான த‌மிழ‌ர்க‌ள் அக‌திகளாக த‌மிழக‌ம் வ‌ந்த வ‌ண்ண‌ம் உ‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ம‌ன்னா‌ர், வவு‌னியா பகு‌தி‌‌யி‌ல் இரு‌ந்து 12 குடு‌ம்ப‌ங்களை சே‌ர்‌ந்த 37 பே‌ரை அ‌ரி‌ச்ச‌ல்முனை‌யி‌ல் இர‌ண்டு படகுக‌ளி‌ல் வ‌ந்‌திற‌‌‌ங்‌கின‌ர். இவ‌ர்க‌ள் ரூ.1.76 ல‌ட்ச‌ம் கொடு‌த்து வ‌ந்து‌ள்ளன‌ர்.

த‌மிழக புலனா‌ய்வு ம‌ற்று‌ம் வருவா‌ய்‌துறை அ‌திகா‌ரிக‌‌ளி‌ன் ‌விசாரணை‌க்கு ‌பி‌ன் அவ‌ர்க‌ள் ம‌ண்டப‌ம் அக‌திக‌ள் முகாமு‌க்கு அனு‌ப்‌பி வை‌‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

60 ‌சி‌றில‌ங்கா ‌மீன‌வ‌ர்க‌ள் கைது!

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் அ‌ந்தமா‌ன்- ‌நி‌க்கோபா‌ர் அரு‌கி‌ல் இ‌ந்‌திய எ‌ல்லை‌யி‌ல் அ‌த்து‌மீற‌ி நுழை‌ந்த ‌சி‌றில‌ங்கா ‌மீனவ‌ர்க‌ள் 60 பேரை இ‌ந்‌திய கடலோர காவ‌ல்படை‌யின‌ர் கைது செ‌ய்து காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் ஒ‌ப்படை‌த்தன‌ர்.
மேலும்
இ‌‌ஸ்ரோ ‌வி‌‌ஞ்ஞா‌னிகளு‌க்கு அவை‌யி‌ல் பாரா‌ட்டு!
பா‌‌ர‌திதாச‌‌னுக்கு அமை‌ச்ச‌ர்க‌ள் ம‌ரியாதை!
நெல்லையில் தடுப்பூசி போட்ட குழந்தை சாவு!
21 பேரு‌க்கு பணிநியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
த‌மிழக‌த்த‌ி‌ல் உர‌த்த‌ட்டு‌ப்பாடு ‌கிடையாது : வீரபா‌ண்டி ஆறுமுக‌‌ம்!
வ‌ங்க‌ கட‌லி‌ல் 'ந‌ர்‌கீ‌ஸ்' புய‌ல் ‌சி‌ன்ன‌ம்!