முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இ‌‌ஸ்ரோ ‌வி‌‌ஞ்ஞா‌னிகளு‌க்கு அவை‌யி‌ல் பாரா‌ட்டு!
ி.எஸ்.எல்.ி-ி9 ராக்கெடவெற்றிகரமாவிண்ணிலசெலு‌த்த‌ப்ப‌ட்டதற்கசட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றபாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழசட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றகேள்வி நேரமமுடிந்ததும் அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் பேசுகை‌யி‌ல், இந்திவிண்வெளி ஆய்விலஒரசாதனையாி.எஸ்.எல்.ி ராக்கெடபத்தசெயற்கைக்கோள்களஒரநேரத்திலவிண்ணிலசெலுத்தி உள்ளது.

இந்மாபெரும் சாதனைக்ககாரணமாஇஸ்ரதலைவர், விஞ்ஞானிகளுக்கமுதலமைச்சரினசார்பாகவும், அனைவரினசார்பாகவுமபாராட்டுக்களையும், வாழ்த்துக்களையுமதெரிவித்துககொள்கிறேன் எ‌ன்று கூ‌றினா‌‌ர்.
மேலும்
பா‌‌ர‌திதாச‌‌னுக்கு அமை‌ச்ச‌ர்க‌ள் ம‌ரியாதை!
நெல்லையில் தடுப்பூசி போட்ட குழந்தை சாவு!
21 பேரு‌க்கு பணிநியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
த‌மிழக‌த்த‌ி‌ல் உர‌த்த‌ட்டு‌ப்பாடு ‌கிடையாது : வீரபா‌ண்டி ஆறுமுக‌‌ம்!
வ‌ங்க‌ கட‌லி‌ல் 'ந‌ர்‌கீ‌ஸ்' புய‌ல் ‌சி‌ன்ன‌ம்!
செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ரூ.2.7 கோடி ஹெரா‌யி‌ன் ப‌றிமுத‌ல்!