முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
21 பேரு‌க்கு பணிநியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
ப‌ணி‌யி‌ல் இரு‌ந்தபோது மரண‌ம் அடை‌ந்த வா‌ரிசுதா‌‌ர‌ர்க‌ள் 21 பேரு‌க்கு ப‌ணி ‌நியமன ஆணையை உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறை அமை‌ச்ச‌ர் மு.க.‌‌ஸ்டா‌லி‌ன் இ‌ன்று வழ‌ங்‌கினா‌ர்.

பால்வளத்துறை ஊழியர்களின் வாரிசுதாரர்க‌ள் 9 பேரு‌க்கு‌ம், ஆவின் நிறுவன ஊழியர்களின் வாரிசுதாரர்க‌ள் 12 பேரு‌க்கு‌ம் மொத்தம் 21 பேரு‌க்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

பணிநியமனம் பெற்றுள்ள 21 வாரிசுதாரர்களில் பால் வளத்துறையில் இளநிலை உதவியாளர்களாக 4 பேரு‌ம், கால அளவை மஸ்தூர்களாக 5 பேரு‌ம், ஆவின் சென்னை நிறுவனத்தில் தொழிற்சாலை உதவியாளர்களாக 12 பேரு‌ம் பணியமர்த்தப்படுவார்கள் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.
மேலும்
த‌மிழக‌த்த‌ி‌ல் உர‌த்த‌ட்டு‌ப்பாடு ‌கிடையாது : வீரபா‌ண்டி ஆறுமுக‌‌ம்!
வ‌ங்க‌ கட‌லி‌ல் 'ந‌ர்‌கீ‌ஸ்' புய‌ல் ‌சி‌ன்ன‌ம்!
செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ரூ.2.7 கோடி ஹெரா‌யி‌ன் ப‌றிமுத‌ல்!
தாராபுரம் அருகே வே‌ன்-லா‌ரி மோத‌ல்: 5 பேர் ப‌லி!
மரு‌த்துவ‌ர்க‌ள் மேற்பார்வையில் குழந்தைகளுக்கு செவிலியர்கள் தடுப்பூசி : த‌மிழக அரசு!
6 குழந்தைகள் சாவு: எதிர் காலத்தில் இழப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை! வரதராஜ‌ன் வ‌லியுறு‌த்த‌ல்