முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌மிழக‌த்த‌ி‌ல் உர‌த்த‌ட்டு‌ப்பாடு ‌கிடையாது : வீரபா‌ண்டி ஆறுமுக‌‌ம்!
''தமிழ்நாட்டிலஉரத்தட்டுப்பாடகிடையாது'' என்றவேளாண்துறஅமைச்சரவீரபாண்டி ஆறுமுகமகூ‌றியு‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றகேள்வி நேரத்தினபோதமார்க்சிஸ்டகம்யூனிஸ்டஉறுப்பினரபாலபாரதி எழுப்பிகேள்விக்கு அமைச்சரவீரபாண்டி ஆறுமுகம் ப‌தி‌ல் அ‌ளி‌க்கை‌யி‌ல், தமிழ்நாட்டிலதற்போது 4,500 டனடிஏபி உரமஅரசினகையிருப்பிலஉள்ளது.

ஸ்பிகநிறுவனமஉரததயாரிப்பநிறுத்திவிட்டதைததொடர்ந்தஏற்பட்உரததட்டுப்பாட்டபோக்குவதற்கடான்ஃபெடநிறுவனத்தினமூலமாக அய‌ல்நாட்டிலிருந்தஉரத்தஇறக்குமதி செய்முதலமைச்சர் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடசெய்தார்.

தற்போதஉரபபற்றாக்குறஉள்மாவட்டங்களுக்கஉரமஉபரியாஉள்மாவட்டத்திலிருந்தஉரங்களஅனுப்பி வைக்கப்படுகின்றன எ‌ன்று அமைச்சரவீரபாண்டி ஆறுமுகம் கூ‌றினா‌‌ர்.
மேலும்
வ‌ங்க‌ கட‌லி‌ல் 'ந‌ர்‌கீ‌ஸ்' புய‌ல் ‌சி‌ன்ன‌ம்!
செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ரூ.2.7 கோடி ஹெரா‌யி‌ன் ப‌றிமுத‌ல்!
தாராபுரம் அருகே வே‌ன்-லா‌ரி மோத‌ல்: 5 பேர் ப‌லி!
மரு‌த்துவ‌ர்க‌ள் மேற்பார்வையில் குழந்தைகளுக்கு செவிலியர்கள் தடுப்பூசி : த‌மிழக அரசு!
6 குழந்தைகள் சாவு: எதிர் காலத்தில் இழப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை! வரதராஜ‌ன் வ‌லியுறு‌த்த‌ல்
மே 2ஆ‌ம் தேதி முழு அடை‌ப்‌பி‌ல் பங்கேற்க மாட்டோம்: வெள்ளையன்!