முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தாராபுரம் அருகே வே‌ன்-லா‌ரி மோத‌ல்: 5 பேர் ப‌லி!
தாராபுர‌மஅருகவேனு‌ம், க‌ன்டெ‌ய்ன‌ரலா‌ரியு‌மமோ‌தி‌ககொ‌ண்ட ‌விப‌த்‌தி‌ல் 5 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயப‌‌லியானா‌ர்க‌ள்.

மதுரநாகமலைபுது‌க்கோ‌ட்டையசே‌ர்‌ந்தவ‌ரடை‌ட்டா‌ஸஎ‌ன்கட‌ப்பசா‌‌மி (47). பாதி‌‌ரியாராஇரு‌ந்இவ‌ரதலைமை‌யி‌லஆ‌ண்டதோறு‌ம் ‌கி‌றி‌ஸ்தவ ‌திரு‌ச்சபை‌யின‌ரசு‌ற்றுலசெ‌ல்வது‌மவழ‌க்க‌ம்.

இதேபோ‌லஇ‌ந்ஆ‌ண்டு‌மஇவ‌ரதலைமை‌யி‌ல் ‌திரு‌ச்சபை‌யின‌ரசு‌ற்றுலசெ‌ன்றன‌ர். 70 பே‌ரஒரபேரு‌ந்‌தி‌லு‌ம், 10 பே‌ரஒரவே‌னி‌லசெ‌ன்றன‌ர். இ‌ன்றஅ‌திகாலை 2.30 ம‌ணி‌‌க்கவே‌ன், ஈரோடமா‌வ‌ட்ட‌ம், தாராபுர‌மஅருகஉ‌ள்கு‌ண்டட‌மஎ‌ன்இட‌த்‌தி‌லவ‌ந்தகொ‌ண்டிரு‌ந்தது.

அ‌ப்போதப‌‌னிய‌னஏ‌ற்‌றி‌ககொ‌ண்டவ‌ந்க‌ன்டெ‌ய்ன‌ரலா‌ரி, வே‌‌ன் ‌மீதபய‌ங்‌கரமாமோ‌தியது. இ‌தி‌ல் கடப்பசாமி, டேவிட்ராஜ், சுவிட்டி, மதுரையை சேர்ந்த சிமியோன், வேன் ஓட்டுனர் பாலு உட்பட ஐந்து பேர் ‌நி‌க‌ழ்‌விட‌த்‌திலேய இறந்தனர்.

வேனில் பயணம் செய்த ஜோனத்தன், பிரபாகரன், ஆதி, கிருஸ்டி, ஜோயஸ் ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர். அவ‌ர்க‌ளஆப‌த்தான ‌நிலை‌யி‌லதாராபுர‌மஅரசமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். ‌பி‌ன்ன‌ரமே‌ல் ‌சி‌கி‌ச்சை‌க்காகோவை‌க்ககொ‌ண்டசெ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். இந்த விபத்து குறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
மரு‌த்துவ‌ர்க‌ள் மேற்பார்வையில் குழந்தைகளுக்கு செவிலியர்கள் தடுப்பூசி : த‌மிழக அரசு!
6 குழந்தைகள் சாவு: எதிர் காலத்தில் இழப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை! வரதராஜ‌ன் வ‌லியுறு‌த்த‌ல்
மே 2ஆ‌ம் தேதி முழு அடை‌ப்‌பி‌ல் பங்கேற்க மாட்டோம்: வெள்ளையன்!
வ‌ன்முறை பே‌ச்சு: திருமாவளவனுக்கு கைது உ‌த்தரவு!
நடு‌க்கட‌லி‌ல் த‌மிழக ‌மீனவ‌ர்களை கட‌த்‌தியது சி‌றில‌‌ங்கா கடற்படை!
விண்வெளித் துறையின் மகத்தான உலக சாதனை: கருணாநிதி பாராட்டு!