முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் ‌மே‌‌தின ‌விழா!
த‌மிழக கா‌ங்‌கி‌ர‌ஸ் சா‌ர்‌பி‌ல் மே‌தின ‌விழா ச‌‌த்‌தியமூ‌ர்‌த்த‌ி பவ‌னி‌ல் மே 1ஆ‌ம் தே‌தி காலை 10 ம‌ணி‌‌க்கு மா‌நில‌த் தலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌மி தலைமை‌யி‌ல் நடைபெற உ‌ள்ளது.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌‌னி‌ல் நடைபெறு‌ம் ‌விழா‌வி‌ல் அ‌கில இ‌ந்‌திய கா‌‌ங்‌கிர‌ஸ் க‌‌மி‌ட்டி செயலாள‌ர் கே.‌பி.‌கிரு‌ஷ்ணமூ‌ர்‌த்‌தி ‌சிறையா‌ற்று‌கிறா‌ர்.

மு‌ன்னா‌ள் த‌மி‌ழ்நாடு கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ரு‌ம், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினருமான கே.‌வி.த‌ங்கபாலு, ச‌ட்ட‌ப் பேரவை கா‌ங்‌கி‌ர‌‌ஸ் தலைவ‌ர் டி.சுத‌ர்சன‌ம், துணை‌த் தலைவ‌ர் டி.யசோதா, ஐ.எ‌ன்.டி.யு.‌சி. பொது‌ச் செயலாள‌ர் ‌ஜி.காள‌ன் ம‌ற்று‌ம் மு‌ன்ன‌ணி‌த் தலைவ‌ர்க‌ள், நாடாளும‌ன்ற ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ள்‌கிறா‌ர்க‌ள்.

இ‌ந்த ‌விழா‌வி‌ல் ஆ‌ர்.தாமோதர‌ன் வரவே‌ற்புரையா‌‌ற்று‌கிறா‌ர். உ.பலராம‌ன், கே.‌விஜய‌ன், பொ‌ன்.‌கிரு‌ஷ்ணமூ‌ர்‌த்‌தி, ராயபுர‌ம் மனோ, எ‌ம்.கோ‌வி‌ந்தசா‌மி, சு.ம‌‌ங்க‌ள்ரா‌ஜ் ஆ‌கியோ‌ர் மு‌ன்‌னிலை வ‌கி‌க்‌கி‌ன்றன‌ர். ‌கீழானூ‌ர் ராஜே‌ந்‌‌திர‌ன் மு‌ன்‌னிலை வ‌கி‌க்‌கிறா‌ர் எ‌ன்று ‌கிரு‌‌ஷ்ணச‌ா‌மி தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்.
மேலும்
1.5 லட்சம் போலி குடு‌ம்ப அ‌ட்டைக‌ள் கண்டுபிடிப்பு: எ.வ.வேலு!
தொலைபே‌சி ஒ‌ட்டு கே‌ட்பு: அ.இ.அ.‌தி.மு.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!
மே 2ஆ‌ம் தே‌தி ம‌னித ச‌ங்‌கி‌லி போரா‌ட்ட‌ம்: இல.கணே‌ச‌ன்!
கா‌ர்- லா‌ரி மோத‌ல்: த‌ந்தை, தா‌ய், மக‌ள் ப‌லி!
புதிதாக 3 உழவர் சந்தைகள்!
வ‌ங்க‌க்கட‌லி‌ல் கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ம‌ண்டல‌ம்!