முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தொலைபே‌சி ஒ‌ட்டு கே‌ட்பு: அ.இ.அ.‌தி.மு.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!
த‌மிழக அரசு அ‌திகா‌ரிக‌ள் தொலைபே‌சி பே‌ச்சு‌க்க‌ள் ஓ‌ட்டு‌க் கே‌‌ட்க‌ப்படுவதை க‌ண்டி‌த்து அ.இ.‌அ.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் த‌மிழக‌ம் முழுவது‌‌ம் இ‌ன்று ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம் நட‌ந்தது.

திரு‌ச்‌சி‌ ர‌யி‌ல் ‌நிலைய‌ம் மு‌ன்பு நட‌ந்த இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு மாவ‌ட்ட இல‌க்‌கிய அ‌ணி‌ செயலாள‌ர் வைகை செ‌ல்வ‌ம் தலைமை தா‌‌ங்‌கினா‌ர். இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌த்‌தி‌ல், முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி உடனடியாக தனது பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று கோஷ‌ம் ‌எழு‌ப்‌பின‌ர்.

இதேபோ‌ல் மதுரை தலைமை தபா‌ல் ‌நிலைய‌ம் மு‌ன்பு நட‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌‌ற்கு மாவ‌ட்ட அ‌ண்ணா தொ‌ழி‌ற்ச‌ங்‌க பேரவை‌த் துணை‌த் தலைவ‌ர் ஏ.‌பி.மு‌த்தும‌ணி தலைமை தா‌ங்‌கினா‌ர். ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌‌ல் 1000 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட அ.இ.அ.‌தி.மு.க.‌வின‌ர் கல‌ந்து கொ‌ண்டன‌ர். ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்தையொ‌ட்டி ஏராளமான காவல‌ர்க‌ள் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர்.
மேலும்
மே 2ஆ‌ம் தே‌தி ம‌னித ச‌ங்‌கி‌லி போரா‌ட்ட‌ம்: இல.கணே‌ச‌ன்!
கா‌ர்- லா‌ரி மோத‌ல்: த‌ந்தை, தா‌ய், மக‌ள் ப‌லி!
புதிதாக 3 உழவர் சந்தைகள்!
வ‌ங்க‌க்கட‌லி‌ல் கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ம‌ண்டல‌ம்!
‌திரு‌ச்‌சி‌யி‌ல் ரவுடி சு‌ட்டு‌க் கொலை!
த‌மிழக‌த்‌தி‌ல் இ‌னி ‌மி‌ன்தடை இரு‌க்காது: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!