முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கா‌ர்- லா‌ரி மோத‌ல்: த‌ந்தை, தா‌ய், மக‌ள் ப‌லி!
திரு‌ச்‌சி- செ‌ன்னை தே‌சிய நெடு‌‌ஞ்சாலை‌யி‌ல் கா‌ரு‌‌ம், க‌ன்டெ‌ய்ன‌ர் லா‌ரியு‌ம் நேரு‌க்கு நே‌ர் மோ‌‌தி‌க் கொ‌ண்ட ‌வி‌ப‌த்‌தி‌ல் ஒரு குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த 3 பே‌‌ர் ப‌லியானா‌ர்க‌ள்.

திரு‌ச்‌சி‌யி‌ல் இரு‌ந்து கா‌ர் ஒ‌ன்று செ‌ன்னை நோ‌க்‌கி வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தது. பெர‌ம்பலூ‌ர் மாவ‌ட்ட‌ம், நாரணம‌ங்கள‌ம் எ‌ன்ற ‌கிராம‌ம் அருகே கா‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌‌ந்தபோது எ‌திரே வ‌ந்த க‌ன்டெ‌‌ய்ன‌ர் ‌லா‌ரி நேரு‌க்கு நே‌ர் மோ‌தியது.

இ‌தி‌ல் கா‌‌ர் அ‌ப்பள‌ம் போ‌ல் நொறு‌ங்‌கியது. இடிபாடுக‌‌ளி‌ல் ‌சி‌க்‌‌கிய மூ‌ன்று பே‌ர் பல‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர். இ‌தி‌ல் குணசேகர‌ன் (35), அவரது மனை‌வி ‌விஜயகுமா‌‌ரி (52) ஆ‌கியோ‌ர் ‌நிக‌‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள்.

பெர‌ம்பலூ‌ர் அரசு மரு‌த்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல் குணசேகர‌‌னி‌ன் மக‌‌ள் இ‌ந்தும‌தி (30) ‌உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.
மேலும்
புதிதாக 3 உழவர் சந்தைகள்!
வ‌ங்க‌க்கட‌லி‌ல் கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ம‌ண்டல‌ம்!
‌திரு‌ச்‌சி‌யி‌ல் ரவுடி சு‌ட்டு‌க் கொலை!
த‌மிழக‌த்‌தி‌ல் இ‌னி ‌மி‌ன்தடை இரு‌க்காது: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!
16 ஆண்டு முதலீடுகளை மிஞ்சும் வகையில் இ‌ந்தா‌ண்டு புதிய ஒப்பந்தங்கள்: கருணாநிதி!
‌ஜூன் 30க்குள் ரூ.60,000 கோடி விவசாய கட‌ன் ரத்து: ப.சிதம்பரம்!