முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வ‌ங்க‌க்கட‌லி‌ல் கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ம‌ண்டல‌ம்!
சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 600 கிலோ மீட்டருக்கஅப்பால், வங்கக்கடலில் நே‌ற்று இரவு 11.30 ம‌ணி‌க்கு ஏ‌ற்ப‌ட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதிப்பு ஏதும் ஏற்படப்போவது இல்லை. சில நேரங்களில் குறை‌ந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்து போகவும் வாய்ப்புள்ளது எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இருப்பினும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அடு‌த்த 48 ம‌ணி நேர‌த்தி‌‌‌‌ல் ஆ‌ந்‌திர ‌பிரதேச கடலோர‌ப் பகு‌‌தி‌யி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ற்ற வா‌ய்‌ப்பு‌ள்ளதாக வா‌னிலை ஆ‌ய்வு மைய‌‌ம் தெ‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளது.
மேலும்
‌திரு‌ச்‌சி‌யி‌ல் ரவுடி சு‌ட்டு‌க் கொலை!
த‌மிழக‌த்‌தி‌ல் இ‌னி ‌மி‌ன்தடை இரு‌க்காது: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!
16 ஆண்டு முதலீடுகளை மிஞ்சும் வகையில் இ‌ந்தா‌ண்டு புதிய ஒப்பந்தங்கள்: கருணாநிதி!
‌ஜூன் 30க்குள் ரூ.60,000 கோடி விவசாய கட‌ன் ரத்து: ப.சிதம்பரம்!
நாடாளும‌ன்ற தே‌ர்த‌‌லிலு‌ம் ‌தி.மு.க.வுட‌ன் கூ‌ட்ட‌ணி தொடரு‌ம்: வயலா‌ர் ர‌வி!
அட‌க்குமுறையை ஏவு‌கிறா‌ர் கருணா‌நி‌தி: வைகோ கு‌ற்ற‌‌ச்சா‌ற்று!