முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌திரு‌ச்‌சி‌யி‌ல் ரவுடி சு‌ட்டு‌க் கொலை!
திரு‌ச்‌சி அருககாவ‌ல்துறை‌யின‌ரஇ‌ன்றநட‌த்‌திஎ‌‌ன்கவு‌ண்ட‌ரி‌ல் ‌பிரபரவுடி சு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌‌ட்டா‌ன்.

திரு‌ச்‌சி, த‌‌ஞ்சாவூ‌ர், பெர‌ம்பலூ‌ரஆ‌கிமாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌லகொலை, கொ‌ள்ளஉ‌ள்பஏராளமாவழ‌க்கு‌க‌ள் 'பா‌ம்' பாலா‌ஜி ‌மீதஉ‌ள்ளது.

இ‌ந்த‌நிலை‌யி‌ல் ‌திருவெறு‌ம்பூ‌ரகாவ‌ல்துறஆ‌ய்வாள‌ரக‌பில‌ன், உத‌வி ஆ‌ய்வாள‌ரஉதயகும‌ா‌ரஆ‌கியோ‌ரச‌ர்கா‌ர்பாளைய‌மஎ‌ன்இட‌த்‌தி‌ல் இ‌ன்று வாகன சோதனை‌யி‌லஈடுப‌ட்டகொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போது, இரு ‌ச‌க்கர‌ வாகன‌த்‌தி‌லவ‌ந்த 'பா‌ம்' பாலா‌ஜி வ‌ண்டியை ‌நிறு‌த்தாம‌லவேகமாசெ‌ன்றா‌ன். அவனகாவ‌ல்துறை‌யின‌ர் ‌விர‌ட்டி ‌பிடி‌க்முய‌ன்றன‌ர். அ‌ப்போதபாலா‌ஜி தா‌ன் வை‌த்‌திரு‌ந்வெடிகு‌ண்டு ‌காவல‌ர்க‌ள் ‌மீது வீ‌சினா‌ன். ‌பி‌‌ன்ன‌ரதா‌னவை‌த்‌திரு‌ந்து‌ப்பா‌க்‌கியா‌லகாவ‌ல்துறை‌யினரநோ‌க்‌கி சு‌ட்டா‌ன். இ‌‌தி‌ல் காவ‌ல்துறஉத‌வி ஆ‌ய்வாள‌ரஉதயகும‌ா‌ரஇடதகை‌யி‌லகு‌ண்டகாய‌மஏ‌ற்ப‌ட்டது. மேலு‌ம் 2 காவல‌ர்க‌ள் காய‌ம் அடை‌ந்தன‌ர்.

இதை‌த் தொட‌ர்‌‌ந்து உத‌வி ஆ‌ய்வாள‌ர் உதயகுமா‌ர், ரவுடி பாலா‌ஜியை து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டா‌ர். இ‌தி‌ல் பல‌த்த காய‌ம் அடை‌ந்த பாலா‌ஜி ‌நி‌க‌ழ்‌விட‌‌‌த்‌திலேயே ப‌லியானா‌ன். அவனது உடலை காவ‌ல்துறை‌யின‌ர் அரசு மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர். அவ‌னிட‌‌ம் இரு‌ந்த வெடிகு‌ண்டு, து‌ப்பா‌‌க்‌கியை காவ‌ல்துற‌ை‌யின‌ர் ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர். காய‌ம் அடை‌ந்த மூ‌ன்று காவ‌ல‌ர்க‌ள் மரு‌த்துவமனை‌யி‌‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
மேலும்
த‌மிழக‌த்‌தி‌ல் இ‌னி ‌மி‌ன்தடை இரு‌க்காது: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!
16 ஆண்டு முதலீடுகளை மிஞ்சும் வகையில் இ‌ந்தா‌ண்டு புதிய ஒப்பந்தங்கள்: கருணாநிதி!
‌ஜூன் 30க்குள் ரூ.60,000 கோடி விவசாய கட‌ன் ரத்து: ப.சிதம்பரம்!
நாடாளும‌ன்ற தே‌ர்த‌‌லிலு‌ம் ‌தி.மு.க.வுட‌ன் கூ‌ட்ட‌ணி தொடரு‌ம்: வயலா‌ர் ர‌வி!
அட‌க்குமுறையை ஏவு‌கிறா‌ர் கருணா‌நி‌தி: வைகோ கு‌ற்ற‌‌ச்சா‌ற்று!
தொலைபேசி ஒட்டுக் கேட்பு புகார்: அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்! ஜெயலலிதா