முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தேச‌ம் ப‌ற்‌றி பே‌சினா‌ல் மதவாத‌ம் என ‌பி‌ரி‌த்து பேசு‌கிறா‌ர்க‌ள்: இல.கணேச‌ன் க‌ண்டன‌ம்!
''பெரும்பான்மமக்களுக்கஇந்நாட்டினதேசம், பண்பாடு, பாரம்பரியமபோன்உயர்ந்வார்த்தைகளினசரியாபொருளதெரியவில்லை. தேசமகுறித்தபேசினாலஅதமதவாதமஎன்றபிரித்தபேசுகிறார்கள்'' எ‌ன்று த‌மிழக பா.ஜ.க. தலைவ‌ர் இல.கணே‌ச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், வரலாறஎன்பதநடந்ததநடந்தபடி சொல்வதஎன்பதபொருள். ஆனாலஒளரங்கசீபவரலாற்றகண்காட்சியாவைத்தாலதன்னஒரமதச்சார்பற்றவாதியாதானஅறிவித்துககொண்ஆற்காடஇளவரசரஒளரங்கசீப்புக்கஆதரவாகுரலஎழுப்புகிறார்.

காவல்துறஅதிகாரிகளவன்முறையினர்களபோலசெயல்படுகிறார்கள். படங்களைபபோட்டஉடைக்கிறார்கள். சமீபத்திசெய்தி வேதனையாஒன்று. குறும்படங்களுக்காநான்கதேசிவிருதுகளபெற்றவருமஉலஅளவிலவாழ்நாளசாதனையாளரவிருதபெற்றவருமாடாக்டரஎஸ்.கிருஷ்ணசாமி மிக சிறந்ஆவபடமஒன்றதயாரித்துள்ளார்.

இந்த தேசத்தின் 10 பாரம்பரியமபெற்றுள்ளஎன போற்றப்படுகின்ற 1000 ஆண்டகாலமாதொடர்ந்தவழிபட்டவருகின்அரிகலசிற்பங்களைககொண்ட இடங்களகுறித்தஅவர்களதயாரித்துள்நுண்படமஇந்தேசத்தினபாரம்பரியம், பண்பாட்டபற்றியுமபறைசாற்றுகின்றது.

ஒவ்வொரஇந்தியனையுமபெருமிதமகொள்வைக்குமஇந்படத்தினதேசிஅலைவரிசையிலஒளிபரப்புவதாதூர்தர்ஷனஏற்றுககொண்டது. ஆனாலபடமதயாரித்தமுடித்பிறகஒளிபரப்தயக்கமகாட்டுகிறார்கள்.

இததேர்தலஆண்டு. நீங்களபோற்றுமஇடங்களபெரும்பான்மையானவஇந்தகோவில்களகாரணமகாட்டுகிறார்கள். தேசம், பண்பாடு, பாரம்பரியமஆகியவற்றினஒரமதத்தினவெளிப்பாடமுத்திரகுத்தி ஒதுக்குமஇந்அறியாமையவன்மையாகண்டிக்கிறேன் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் ‌நி‌தியுத‌வி : கருணாநிதி!
ப‌லியான குழ‌ந்தைக‌ளி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு தலா ரூ.3 ல‌ட்ச‌ம் உத‌வி: முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி!
விவேகானந்தர் இல்லத்தை கையகப்படுத்தும் திட்டமில்லை- கருணாநிதி!
வேலை ‌‌நிறு‌த்த‌‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌வில‌க்கு அ‌ளி‌க்க த.வெ‌ள்ளைய‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!
பதுக்க‌ல்கார‌ர்க‌ள் ‌மீது நடவடிக்கை: வரதராஜன் வலியுறுத்தல்!
திருவள்ளூர் அருகே தடுப்பூசி போட்ட 4 குழந்தைகள் சாவு!