முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ப‌லியான குழ‌ந்தைக‌ளி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு தலா ரூ.3 ல‌ட்ச‌ம் உத‌வி: முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி!
''திருவள்ளூர் அருகே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டு உ‌யி‌ரிழ‌ந்த 4 குழந்தைக‌ளி‌னகுடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி சட்டபேரைவில் தெரிவித்தார்.

தமிழக சட்ட‌ப்பேரவையில் இ‌ன்றகவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சி உறுப்பினர்கள் கவன குறைவு காரணமாக உயிர் இழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன.

இதனையடுத்து பேசிய முதல்வர் கருணாநிதி, தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டு ஒவ்வாமையால் உயிரிழந்த 4 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் இதற்கு பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும்
விவேகானந்தர் இல்லத்தை கையகப்படுத்தும் திட்டமில்லை- கருணாநிதி!
வேலை ‌‌நிறு‌த்த‌‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌வில‌க்கு அ‌ளி‌க்க த.வெ‌ள்ளைய‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!
அத்‌தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை: வரதராஜன் வலியுறுத்தல்!
திருவள்ளூர் அருகே தடுப்பூசி போட்ட 4 குழந்தைகள் சாவு!
தமிழகம் முழுவதும் ஒரே தொலைபேசி எண்ணில் அவசர ஊ‌‌ர்‌தி சேவை: அமை‌ச்ச‌ர் பன்னீர்செல்வம்!
தகவ‌ல் தொ‌ழி‌ல் நு‌‌ட்ப ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ க‌ட்டுமானப‌ணி ஒ‌ப்ப‌ந்த‌ம்: முத‌‌ல்வ‌ர் மு‌ன்‌னிலை‌யி‌ல் கையெழு‌த்து!