முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வேலை ‌‌நிறு‌த்த‌‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌வில‌க்கு அ‌ளி‌க்க த.வெ‌ள்ளைய‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!
தேசிஜனநாயகககூட்டணி அறிவித்துள்மே 2ஆ‌ம் தே‌தி நட‌க்கு‌ம் பொதவேலநிறுத்தத்திலிருந்ததமிழவணிகர்களுக்கவிலக்கஅளிக்கும்படி தமிழ்நாடவணிகரசங்கங்களினபேரவதலைவர் த. வெள்ளையனகேட்டுககொண்டுள்ளார்.

இதகுறித்தஅவரவெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், விலைவாசி உயர்வைககண்டித்தே 2ஆமதேதி நாடமுழுவதுமபொதவேலநிறுத்தமநடத்இருப்பதாதேசிஜனநாயகககூட்டணி அறிவித்துள்ளது.

இன்றைஅநியாவிலஏற்றத்துக்குககாரணங்களாயஅமைந்துள்ஆன்லைனவர்த்தசூதாட்டம், மதிப்புககூடுதலவரி, சேவவரி, சில்லரவணிகமஉள்ளிட்சுயதொழில்களிலஏகபோஆதிக்கம், தேவிரோஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள், தனியாரமயமஎன்கிபெயரிலசேவைததுறைகளதாரவார்க்கப்படுதலஆகிஅனைத்ததவறாநடவடிக்கைகளுக்குமஉலவர்த்தஒப்பந்தமஅடிப்படை.

அதனாலசுயவேலவாய்ப்புகளபறிபோகும், விலைவாசிகளகடுமையாஉயருமஎன்பதை அறிந்திருந்தும், ஆட்சிக்கவருமஎல்லகட்சிகளுமஅந்தேவிரோஒப்பந்தத்தஉடும்புப்பிடியாபிடித்துககொண்டிருப்பதமிமிவேதனைக்குரியது. கடுமையாவிலைவாசி உயர்வஎதிர்த்தஉடனடியாகபபோராவேண்டியதஅவசியமானதே.

நாடதழுவிபொதவேலநிறுத்தத்துக்கதமிழ்நாடவணிகரசங்கங்களினபேரவசார்பிலதார்மீஆதரவைததெரிவிக்கடமைப்பட்டுள்ளோம். எனினுமே 5 வணிகரதினத்தஒட்டி சென்னை, தீவுத்திடலிலநடக்கவிருக்குமமாநாட்டிலகலந்தகொள்வதற்காலட்சக்கணக்காவணிகர்களே 5 ஆமதேதி கடைகளுக்கவிடுமுறஅறிவித்துள்நிலையில், இரண்டநாட்களுக்கமுன்பநடத்தப்படுமபொதவேலநிறுத்தத்துக்காகவுமகடைகளஅடைப்பதஇயலாததாகும்.

எனவே 2 பொதவேலநிறுத்தத்திலிருந்ததமிழவணிகர்களுக்கவிலக்கஅளிக்கும்படி தேசிஜனநாயகககூட்டணிததலைவர்களை கேட்டுககொள்கிறோம் எ‌ன்று வெ‌ள்ளைய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
அத்‌தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை: வரதராஜன் வலியுறுத்தல்!
திருவள்ளூர் அருகே தடுப்பூசி போட்ட 4 குழந்தைகள் சாவு!
தமிழகம் முழுவதும் ஒரே தொலைபேசி எண்ணில் அவசர ஊ‌‌ர்‌தி சேவை: அமை‌ச்ச‌ர் பன்னீர்செல்வம்!
தகவ‌ல் தொ‌ழி‌ல் நு‌‌ட்ப ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ க‌ட்டுமானப‌ணி ஒ‌ப்ப‌ந்த‌ம்: முத‌‌ல்வ‌ர் மு‌ன்‌னிலை‌யி‌ல் கையெழு‌த்து!
பொறியியல் படி‌ப்பு‌க்கு மே 10ஆ‌ம் தேதி விண்ணப்ப‌ம்: பொன்முடி!
இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு: பேரவையில் தீர்மானம்!