முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அரசு ப‌ணியாள‌ர் ச‌ங்க‌த்‌தின‌ர் 150 பே‌ர் கைது!
பல்வேறகோரிக்கைகளவலியுறுத்தி செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று போராட்டமநடத்திதமிழ்நாடஅரசபணியாளரசங்கத்தைசசேர்ந்த 150 பேரகைதசெய்யப்பட்டனர்.

தமிழ்நாடஅரசபணியாளர் சங்கத்தினஇணைப்பு சங்கமாஅரசபொதசுகாதாரம் மற்றுமமருத்துவத்துறஒப்பந்தபபணியாளர் சங்கத்தினசார்பிலதொடரமறியலபோராட்டமசென்னையிலஇன்றதுவங்கியது. இ‌ந்த போரா‌ட்ட‌ம் ஏ‌ப்ர‌ல் 25ஆ‌ம் தேதி வரை நடைபெறு‌‌கிறது.

ஒப்பந்தபபணியாளர்களினநான்காண்டுகாபணி அனுபவத்தகணக்கிலஎடுத்துககொண்டநிரந்தரமசெய்யக்கோரியும், பணி நீக்கமசெய்யப்பட்ஊழியர்களுக்கமீண்டுமபணி நியமனமவழங்கிடககோரியுமஇன்றதொடரமறியலபோராட்டமநடைபெறுகிறது.

செ‌ன்னை மெமோ‌ரிய‌ல் அர‌ங்க‌ம் மு‌ன்பு இன்றநடைபெற்போராட்டத்திற்கசங்க‌த்‌தி‌ன் மாநிலததலைவரபாலசுப்பிரமணியனதலைமதாங்கினார். பொதுசசெயலாளரபரமசிவம், முன்னாளபொதுசசெயலாளரபாலுச்சாமி, தலைமநிலைசெயலாளரராமச்சந்திரன், மாநிபொருளாளரராஜேந்திரன் உட்பபலரபங்கேற்று பே‌சின‌ர்.

கோ‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்‌தி கோஷமிட்ட 150 பேரகாவ‌ல்துறை‌‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.
மேலும்
900 போ‌லி மதுபா‌‌ட்டி‌ல் ப‌றிமுத‌ல்: 7 பே‌ர் கைது!
ப‌த்‌திர‌ங்களை ப‌திவு செ‌ய்ய ‌மி‌ன்னணு முறை: சுரே‌ஷ்ராஜ‌ன்!
விலைவாசி குறையும் வரை போராட்டம் தொடரும்: கம்யூனிஸ்டுக‌ள் அறிவிப்பு!
மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் ச‌ம்பள முரண்பாட்டை களைய ஊதிய குழு: ஜெயலலிதா வ‌லியுறு‌த்த‌ல்!
டெ‌ல்‌லி மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் ‌விள‌க்க‌ம்!
‌தீ‌விரவா‌‌தத்தை தடு‌க்க அரசு எடு‌க்கு‌‌ம் நடவடி‌க்கை‌க்கு ஒ‌த்துழை‌ப்பு: எ‌தி‌ர்‌க்க‌‌ட்‌சிக‌ள்!