முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அரசு மரு‌த்துவ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌ம்!
ப‌ல்வேறகோ‌‌ரி‌க்கைகளவ‌லியுறு‌த்‌தி த‌மிழஅரசமரு‌‌த்துவ‌ர்க‌ளச‌ங்க‌மசா‌ர்‌பி‌ல் ‌திரு‌ச்‌சி‌யி‌லஇ‌ன்றஒருநா‌ளஉ‌ண்ணா ‌விரபோரா‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது.

அரசமரு‌த்துவமனைக‌ளி‌லகா‌லியாஉ‌ள்மரு‌த்துப‌ணி‌யிட‌‌ங்களை ‌நிர‌ப்கோ‌ரியு‌ம், 40 ம‌ணி நேப‌ணி நேர‌த்தகுறை‌க்கோ‌ரியு‌‌ம், குடு‌ம்நல‌னம‌ற்று‌மதொழுநோயா‌ளிக‌ளதுறை‌யி‌லஉ‌ள்துணஇய‌க்குன‌ரப‌‌ணி‌யிட‌ங்களை ‌நிர‌ம்ப‌ககோ‌ரியு‌மத‌மி‌ழ்நாடஅரசமரு‌த்துவ‌ர்க‌ளச‌ங்க‌மசா‌ர்‌‌பி‌‌ல் ‌திரு‌ச்‌சி இ‌ன்றஉ‌ண்ணா‌விரபோரா‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது.

இ‌ந்போரா‌ட்ட‌த்த‌ி‌‌லகல‌ந்தகொ‌ண்ட ‌திரு‌ச்‌சி மரு‌த்துச‌ங்க‌ததலைவ‌ரசெ‌ல்வபா‌ண்டிய‌னசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், த‌மிழக‌த்‌தி‌லமரு‌த்துவ‌ர்களு‌க்கவழ‌ங்கு‌மஊ‌திய‌மஇர‌ண்டி‌லமூ‌ன்றமட‌ங்கஆ‌ந்‌திரா, க‌ர்நாடகா, கே‌ரளஆ‌கிமா‌நில‌ங்க‌ளி‌லமரு‌த்துவ‌ர்க‌ளு‌க்கவழ‌ங்க‌ப்படு‌கிறதஎ‌ன்றா‌ர்.
மேலும்
பார்வர்டு பிளாக் ஏ‌ப். 24‌ல் பந்த் : கார்த்திக்!
செ‌ன்னை‌யி‌ல் கழிவு அடைப்புகளை சரி செய்ய இயந்திரம் அ‌றிமுக‌ம்!
பிரியங்கா-நளினி சந்திப்பு சட்டப்பூர்வமாக நடந்தது: அ‌திகா‌ரிக‌ள் அறிவிப்பு!
போ‌‌ட்டி ம.தி.மு.க.‌ மனு ‌திரு‌‌ம்ப பெற‌ப்ப‌ட்டது!
நிதி உதவி செய்த பிறகும் போராடுவது தேவை‌யி‌ல்லாதது: முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி!
சத்துணவு மையங்களில் 10,327 ஊழியர்கள் நியமனம்: பூங்கோதை!