முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌மிழக‌த்‌தி‌ல் காவ‌ல்துறை ‌சீர‌ழி‌ந்து ‌கிட‌க்‌கிறது: ஜெயல‌லிதா!
''காவலநிலையங்களில், காவலதுறையினரவிழிப்புடனதூங்காமலபணியாற்றுகிறார்களா? என்றசோதனநடத்துமஅளவுக்குகத‌மிழக‌த்‌தி‌ல் காவல்துறசீரழிந்தகிடக்கிறது'' என்று அ.இ.அ.ி.ு.பொதுசசெயலாளரஜெயலலிதகுற்றமசாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவ‌ர் இன்று வெளியிட்டுள்அறிக்கையில், தீவிரவாதிகளினபுகலிடமதமிழ்நாடஎன்றசொல்லுமஅளவிற்கி.ு.ஆட்சியிலதமிழ்நாட்டிலதீவிரவாதிகளினநடமாட்டமநாளுக்குநாளஅதிகரித்துககொண்டவருகிறது. தமிழ்நாட்டிலசட்டமஒழுங்கஅடியோடகெட்டுப்போயவிட்டது.

கடந்த 19ஆமதேதி கொடைக்கானலமலைப்பகுதியிலநடந்சம்பவமஇதனமேலுமநிரூபிக்குமவிதமாஉள்ளது. திண்டுக்கலமாவட்டத்திலஉள்கொடைக்கானல், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, வடகவுஞ்சி ஆகிமலைப்பகுதிகளிலகடந்சிநாட்களாதீவிரவாதிகளினநடமாட்டமஇருந்தவருகிறது.

கருணாநிதியினஆட்சியிலதீவிரவாதிகளபரிணாவளர்ச்சி அடைகிறார்களஎன்பதையதமிழகத்திலதற்போதநிலவுமசம்பவங்களஎடுத்துககாட்டுகின்றன. ி.ு.அரசநீடிக்குமவரதமிழநாட்டிலதீவிரவாதத்தஒடுக்குவதஎன்பதஇயலாகாரியம்.

திமுஆட்சியில், காவலதுறையினரமீதே உண்மகண்டறியுமசோதனை நடத்தப்படுகிறது. காவலநிலையங்களில், காவலதுறையினரவிழிப்புடனதூங்காமலபணியாற்றுகிறார்களா? என்றசோதனநடத்துமஅளவுக்குககாவல்துறசீரழிந்தகிடக்கிறது. எனவதீவிரவாத, பயங்கரவாத, நக்சலைடஇயக்கங்களகாவலதுறஒடுக்குமஎன்றநம்பிக்கையதமிழமக்களஇழந்தவிட்டனரஎன்றஜெயலலிதகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இரு‌ந்து அ.இ.அ.‌தி.மு.க. வெ‌ளிநட‌ப்பு!
கோ‌யி‌ல் சுவ‌ர் இடி‌ந்து ‌விழு‌ந்து பெ‌ண் ப‌லி!
நூலக‌ங்க‌ள் அனை‌த்து‌ம் க‌ணி‌னி வச‌தி: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு!
ப‌ட்ஜெ‌ட்டு‌க்கு ‌பி‌ன் 20 வ‌ிழு‌க்காடு ‌விலை உய‌ர்வு: நல்லகண்ணு!
சர‌ப்‌ஜி‌த் ‌சி‌‌ங்‌‌கி‌ன் உ‌யிரை‌க் கா‌க்க கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள்!
செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மி‌ழ் வழ‌க்கு மொ‌‌‌ழி: கருணா‌நி‌தி ந‌ம்‌பி‌‌‌க்கை!