முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கோ‌யி‌ல் சுவ‌ர் இடி‌ந்து ‌விழு‌ந்து பெ‌ண் ப‌லி!
புதுக்கோட்டையி்லகோ‌யிலினசுற்றுசசுவரஇடிந்தவிழுந்ததிலபெணபலியானார்.

புது‌க்கோ‌ட்டை‌யி‌ல் ஸ்ரபைரவிநாயகர் கோ‌யி‌ல் அருகே உ‌ள்ள மரத்திலபூ‌‌க்களை ர‌ங்க‌‌்மா‌ள் (60) எ‌ன்பவ‌ர் பறித்துககொண்டிருந்தா‌ர். அ‌ப்போது ‌திடீரென கோ‌யி‌ல் ம‌தி‌ல் சுவ‌ர் இடி‌ந்து இவ‌ர் ‌மீது ‌விழு‌ந்தது.

இ‌தி‌ல் பல‌த்த காய‌ம் அடை‌ந்த ர‌ங்க‌ம்மாளை அரு‌கி‌ல் உ‌ள்ள அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌த்தன‌ர். அ‌ங்கு ‌‌சி‌கி‌ச்சை பல‌ன்‌‌யி‌ன்‌றி ர‌ங்க‌‌ம்மா‌ள் இற‌ந்தா‌ர்.
மேலும்
நூலக‌ங்க‌ள் அனை‌த்து‌ம் க‌ணி‌னி வச‌தி: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு!
ப‌ட்ஜெ‌ட்டு‌க்கு ‌பி‌ன் 20 வ‌ிழு‌க்காடு ‌விலை உய‌ர்வு: நல்லகண்ணு!
சர‌ப்‌ஜி‌த் ‌சி‌‌ங்‌‌கி‌ன் உ‌யிரை‌க் கா‌க்க கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள்!
செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மி‌ழ் வழ‌க்கு மொ‌‌‌ழி: கருணா‌நி‌தி ந‌ம்‌பி‌‌‌க்கை!
அ.இ.அ.‌தி.மு.க. ‌மிர‌ட்டலு‌க்கு அ‌ஞ்ச மா‌ட்டே‌ன்: கருணா‌நி‌தி!
த‌ர்மபு‌ரி, ‌கிரு‌ஷ்ண‌கி‌ரி‌யி‌ல் ந‌க்சலை‌ட் தேடுத‌ல் வே‌ட்டை!